He will rule exactly like the senior actor who is ruling since 2014. There will be no questions, scripted drama, curated media content & elevations. Can easily fool & continue to rule.
What Bro.…..
Very wrong, Bro @CMOTamilnadu.
TVK @TVKVijayHQ misused Government School in Keeranur and Sathamangalam Govt middle school, Madurai for its political purposes. Therefore, @NCPCR_ should cause an enquiry and take necessary legal action.
@polimernews@joe_selva1 மக்கள் ஏன் இப்படி இருக்காங்க
ஒரு 5 வருஷம் பொறுமையா இருக்க முடியாதா
200 கொடி ரூபா சம்பளத்தையும் விட்டுட்டு வந்திருக்காரு எங்க அண்ணன்
கரண்ட் இல்லைன்னா என்ன செத்தா போய்டுவாங்க
அதிகார திமிர் தலைக்கேறினால் என்ன ஆகும் என்பதற்கு சான்றே இந்த திருமாவின் வளர்ப்புகள்… சிறந்த கல்வி, அறிவு, நாடாளுமன்ற பதவி, பணம் என்று எல்லலாம் அடைந்தாலும் இப்படி ஒரு கேவலமான படத்தை எடிட் செய்து ராஜாவை இழிவு படுத்தும் மூளையில் அழுக்கேறிய வளர்ப்பு ..
நல்லா செய்றீங்க keep it up @thirumaofficial@VanniArasu_VCK
உலகத்துல இவ்வளவு கேவலமா தன்னை ப்ரமோட் பண்ணிகிட்டது மூனு பேரு தான்..ஒன்னு மோடி, இரண்டு விஜய் அங்கிள், மூனு வன்னியரசு,, நின்னா ப்ரமோஷன, நடந்தா ப்ரமோஷன், சேர்ல உட்காந்தா ப்ரமோஷன், கை கைலுக்கினா ப்ரமோஷன்னு தாண்டி அடுத்த கட்சியில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை இழிவுபடத்தி தன்னை எலிவேட் செய்து கொள்ளும் அளவு உள்ளுக்குள் அழுக்கை வைத்து கொண்டு வேஷம் கட்டியிருக்கிறார்கள் இத்தனை ஆண்டுகள்.. 🤢
அடேய் பொலிட் பீரோ நூல் பாசம் விட்டு போகலையா உங்களுக்கு.. வழக்கை நடத்தியவர் இனமான பேராசிரியர் K அன்பழகன் அவர்கள் தான்.. முதலைச்சரா இருக்கும் போதே குற்றவாளி என்று நிரூபித்து ஊதுபத்தி உருட்ட விட்டது முதல் ஜெயலலிதா இறந்த பிறகும் 2017 இறுதி தீர்ப்பு பெற்றது வரை க அன்பழகன் தான்.
அண்ணாமலை அமித்ஷாவின் plan B-ஆக இருக்கலாம். ஆனால் விஜய்தான் அவருடைய plan A.
இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் 100% strike rate-உடன் 40/40 எம்.பிக்களை ராகுல் காந்தி பிரதமராவதற்காக வென்று கொடுத்த திமுக தலைமையிலான கூட்டணியை விஜயை வைத்து உடைப்பதுதான் திட்டம்.
அமித்ஷாவின் அந்த plan A-வை கச்சிதமாக நீங்களும் பிரவீன் சக்கரவர்த்தியும் நிறைவேற்றிவிட்டீர்கள். வாழ்த்துகள்!
அதை மறைப்பதற்காக 'மே 4ஆம் தேதி 3 மணி' என்று conspiracy கட்டுக்கதைகளைச் சொல்லி வருகிறீர்கள்.
You may peddle all the narratives you want, but eventually people will see through you.
Until then, in the words of Arignar Anna:
"Carry on, but remember."
LIC comes under the administrative control of the Ministry of Finance.
Its investment in Rajesh Exports is a clear case of fraud.
Thus, not only Dharmendra Pradhan, but N. Sitharaman should also be sacked immediately, and both put under investigation.
/#DMK regime cannot wash its hands off responsibility either. Years of poor planning, inadequate infrastructure upgrades/
Slippers varum
TANGEDCO was literally awarded an A grade ranking among DISCOMs in India based on the services it provided, along with 24hr uninterrupted power supply for industries. Whats happening now is due to a lack of power procurement, cancellation of tenders and peak summer demand. In the last five years, such disruptions were relatively rare. These narratives are just an attempt to whitewash their own shortcomings...
இத்தனை வருஷமா திமுக எல்லாருக்காகவும் பேசி பேசிதான் இப்போ இந்த நிலைமையில இருக்கு..
கொஞ்ச நாள் பேசாம இருக்குறது நல்லதுதான், அப்போவாச்சும் வாங்குற அடி மக்களுக்கு உறைக்குதான்னு பாப்போம்.
ஆரம்ப பள்ளி துவக்கப்பள்ளிகள்ல இப்படி கட்சிகளை கொண்டு போய் கவர்ச்சி நடிகரை பத்தி பேச வைப்பது தான் அரசியலா @imrajmohan ..இது உங்களை துறை தானே , உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் மாற்றுக் கட்சியினர் இதுபோல் போய் கோஷம் போட செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?. எங்கள் பிள்ளைகள் மட்டும் நாசமா போகனும் ..
@DMKITwing@TRBRajaa@Udhaystalin
So they know very well that their leader is incapable of achieving anything close to what DMK achieved, so shamelessly they are praising DMK achievements as their leader’s.
தற்குறி விஜய்னால இதெல்லாம் கனவுல கூட செய்ய முடியாதுன்றதால, sticker ஒட்டி சந்தோசப்பட்டுக்கறானுக.
#stickertvk