திரு @HRajaBJP அவர்களுக்கு. தொழில்நுட்ப காரணங்களால் எடுக்கமுடியாமல் போன நேர்காணலுக்காக ஒரு மாதத்திற்கும்மேல் தங்களை தொடர்��ுகொண்டும் பதிலில்லை. இன்னமும் நம்புகிறேன் நேரம் கொடுப்பீர்கள் என்று... அறம்வெல்லும்.
#justiceforkirti
My sister Kirti kaushal was murdered for dowry on 03rd of may. The accused Vipin Kumar, Neetu and Rudrakshi r still not arrested by Sambhal police and C.O Chandausi Ashok Kumar Singh. But now we want justice for sister. All accused should be arrested😡😡😡😡
@vikatan அஜித்துக்கு ரஜினி நடிச்ச படம் பிடிக்கவே தானே, அவர் ரீமேக்ல நடிச்சாரு?
அந்த படத்தோட ரீமேக்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்னு தானே ரஜினி அஜித்துக்கு முழு மனசோட வாழ்த்து சொன்னாரு?
இதுல நீ என்னடா எங்களுக்குள்ள சண்டை மூட்டி விட பாக்குற மாமா பயலே!
புலம்பெயர் தொழிலாளர்களுக்காகப் பேசுபவர்கள் அவர்களது மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடக்கட்டுமே? என கூறியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிகாரத் திமிரிலும், மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழியாக பெற்ற பதவி சுகம் தரும் ஆணவத் திமிரிலும் உமிழப்பட்ட நஞ்சாகும்.