இதான் TVK & அணில்ஸ் பலம். எதுக்கெல்லாம் ஆதாரம் இல்லையோ, அந்த மாதிரி நியூஸ் எல்லாம் Influencers மீடியா & காசு குடுத்து பரப்பி நம்ப வைப்பானுங்க. ரஜினிக்கும் MGR க்கும் பிரச்சனை. இதுக்கு ஆதாரம் குடுக்க முடியாது. ஆனா சினிமா விமர்சனம் தப்பா பரப்புனா மாட்டிக்குவானுங்க ஏன்னா படம் தியேட்டர்ல ஓடுது. மக்கள் பார்த்து கரெக்டா ஹிட் பண்ணிடுவான்👌
எலக்சன் முடிஞ்சு மூணு மாசம் கழிச்சு, அண்ணாமலை சொல்லித்தான் நமக்கே தெரியுது இப்டி ஒரு விஷயம் இருந்துச்சுனே.. ஆட்சியில இருந்தப்ப செய்த எந்த நல்ல விஷயமும் மக்களுக்கு போயி சேர்ந்துடவே கூடாதுனு உழைச்சிருக்காங்க..
யாரு ப்ரோ எதிர்கட்சியா?
இல்ல திமுக தான்🚶🙄😣
“நீ சோத்துல சோடியம் குளோரைடு சேர்த்து சாப்பிடற மானஸ்தானா இருந்தா, தப்பு பண்ணவங்க மேல FIR போடு, ஆக்சன் எடு.. கைல என்ன ____ க்கா ஆட்சி வெச்சிருக்க? அதைவிட்டு கூச்சமே இல்லாம பொய் சொல்லி போற இடமெல்லாம் ஒப்பாரி வெச்சிட்டு இருக்க”னு நான் கேக்கல, சாட்டை கேட்கறாப்ல CM சார் @TVKVijayHQ 🤷♂️
சுதந்திர இந்திய வரலாற்றில் , எந்த ஒரு மாநிலத்திலும் , எவர் ஒருவரும் முதலமைச்சராக இருந்திருக்கலாம் ,
ஆனால் துளியும் தகுதி இல்லாத முதலமைச்சர் என்றால் அது விஜய் மட்டுமே...!
அதுவும் தமிழ்நாட்டுக்கு இவர் ஒரு சாபமே..!
பயமா இருக்கு... ரொம்ப பயமா இருக்கு...
உண்மையாவே விஜய்யையும் அவன் என்ன சொன்னாலும் அதை 200% உண்மைனு நம்புற மாபெரும் முட்டாள் கூட்டத்தையும் பார்த்து பயமா இருக்கு 🥲
விஜய்யை எதிர்த்து ஒட்டுமொத்த கட்சிகளும், இயக்கங்களும் சேர்ந்தாலும் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வியெழும் நிலைக்கு தமிழ்நாடு போய்க்கொண்டு இருப்பதை நினைச்சாலே கொட்ட இரண்டும் கலக்குது; புராணங்களில் வருவதைபோல கடவுள் எதுவும் அவதாரம் எடுத்தால் தான் தற்க்குறிகளிடமிருந்து தமிழ் நாடு தப்பிக்கும் சூழல் விரைவில்...🚶
இது நினைவு சின்னம் அல்ல 😤
அவமான சின்னம் 🤦♂️
தமிழனின் வீர செயல்கள் மறைக்கப்படும் ஆனால்
உன் அவமானங்கள் அசிங்கங்கள்
இப்படித்தான் அடையாளமாக்கப்படும்
தமிழா இனியாவது முழித்துக்கொள்
இதுவா உன் அடையாளம் 😡
What an Actor he is👌👏 @actorvijay he deserved filmfare and national award,this 41 was his “Narabali “ plan to come to power as per his Astrologer Advice !!
- giving government job from our hard earned TAX money💰but not from his pocket money.
- blaming police👮when they instructed him to go 50M away that day.
- He Ran🏃away from Karur people that day