🏠 கட்டட அனுமதி விண்ணப்பத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்!
இனி கட்டட அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள் புதிய விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
📌 புதிய வழிகாட்டுதல்கள்
📌 தேவையான ஆவணங்கள்
📌 அனுமதி பெறும் நடைமுறை
📌 பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
வீடு கட்ட திட்டமிடுபவர்கள் இந்த தகவலை தவறாமல் படித்து, மற்றவர்களுக்கும் பகிருங்கள். ✅
👉 மேலும் இதுபோன்ற அரசு அறிவிப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு Follow @ மக்கள் சேவை
#மக்கள்சேவை #கட்டடஅனுமதி #விண்ணப்பம் #தமிழ்நாடு #அரசுஅறிவிப்பு #வீடுகட்டுதல் #TNNews #GovernmentUpdate #BuildingApproval #TamilNews
இயக்குநர் மணிரத்னம் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் "பல்லவி அனு பல்லவி" - கன்னட மொழித் திரைப்படம்!
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா, அவருக்கே உரிய கவித்துவமான ஒளி மொழியில் இந்தப் படத்திற்கு ஒப்பற்ற ஒளிப்பதிவை வழங்கியிருப்பார்.
இசைஞானியின் மயக்கும் இசையில், #SJanaki அம்மா #SPB அவர்களுடன் இணைந்து பாடிய இந்தப் பாடல் மனதோடு மீண்டும் மீண்டும் இப்படி உரையாடுகிறது.
எண்பதுகளில் உச்சம் தொட்ட இந்த மூவர் கூட்டணியின் படைப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்த்து இருக்க மாட்டோம்...
இந்த பாட்ட முழுசா கேளுங்க படத்தோட முழு கதையுமே இந்த ஓப்பனிங் சாங்ல சொல்லிடுவாங்க, கிளைமாக்ஸ் தான் மீதி 2 மணி நேர படமே...
மைக்கேல் மதன காம ராஜன்... One of the finest movie ever in tamil cinema
அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு 🌹❤️🔥
பாடலாசிரியர்கள் : கஸ்தூரி ராஜா
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
#TaraTunes4u
A timeless comedy moment from the evergreen "Thillu Mullu" 😂
ரஜினி: "புரியாத பல விஷயங்களை புரிய வைக்கப் போறேன்..."
...and Thengai Srinivasan quickly interrupts with "பாட்டுலே... பாட்டுலே!" 🤣 Gets me every single time!
and that stylish "Mr. Sriram!" from Rajini at the end. 😎
Pure gold. ♥
#Rajini #Superstar
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
சுட்ட வடு ஆறல 🌹❤️🔥
பாடலாசிரியர்கள் : வைரமுத்து
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
#TaraTunes4u