சுப்ரீம் சுப்ரீம் கோர்ட் ஓங்கி மண்டையிலேயே நறுக்கு நறுக்கு என்று கொட்டினார்கள்.. 🤣
தி.மு.க -வினரை திருத்தவும் முடியாது அவர்களால் திருந்துவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்காது போல..😂
அதனால மக்களே வரும் இடைத்தேர்தலில் தி.மு.க -வை நல்லா வச்சி வெளுத்து விடுங்கள்... 🔥😎
....@TVKVijayHQ : பெரம்பலூர் போலீஸ் வந்து எங்கள் அலட் பண்ணாங்க கொஞ்சம் கூட்டம் ஓவரா இருக்கு அப்படின்னு..
ஆனா கரூர் போலீஸ் எங்கள் அலார்ட் பண்ணவே இல்ல, அவங்களே கொண்டு வந்து எங்களை விட்ட நாடகம் இருக்கே நான் நம்பிட்டேன் அவங்கள....