@goibibo@GoibiboSupport
I am unable to connect with @goibibo to raise bereavement request for refund of my below mentioned bookings with @SingaporeAir and @ThaiAirways
Kindly do the needful and raise bereavement request on behalf of me with the Airlines.
@GoibiboSupport@GoibiboSupport , Kindly raise bereavement request on behalf of me with both airlines and share the request ID for me to follow up.
Thanks
This video hit me hard. Though its not mainly about language, I feel ashamed for teasing people who speak broken English and I will not do that again. This video has done something to me.
#LifeLessons
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்.
@mkstalin
ஹிஜாப் மற்றும் மதமாற்றம் குறித்த என்நிலைப்பாட்டை விமர்சிக்கும் என் நண்பர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். இந்துத்வவாதம் பயங்கரமானது. ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்! நான் ஒடுக்கப்பட்டோரின் குரல்!
1/2