When Subbu met Karthi's mom under the bridge, I feared she would reject him and inform locals about his whereabouts.
But when she dropped her belongings and cried "Ayyo, Subbu!", it literally brought me to tears and reminded me of my mom 🥺
Nothing can equal a mother's love ❤️
#Dorothy
Throwback to Suriya and Jyothika performing their own "Uyirin Uyire" song at Maaperum Natchathira Kalaivizha 2003.
#SunTV#SunTVThrowback#Suriya#Jyothika
Cannot even Accept criticism 😷 அவ்ளோ serioud ஆனா topic கூட இல்ல இதை change பண்ண சொல்லுறாங்க அப்போ ரசிக வெறி தான் இப்படி பண்றாங்க அவங்களுக்கே தெரியும் 😒
“ரசிகர்களோட செயல்களால மனம் வருந்தும் எதிர்தரப்பு”னு தலைப்பு வச்சு விவாதம்னு அறிவிச்சீங்க. ஆனா திடீர்னு அந்தத் தலைப்பையே மாத்திட்டு தேநீர் பத்தி விவாதம் நடத்துறீங்களே… என்ன ஆச்சு?
ஒரு விவாதத் தலைப்பைக் கூட சுதந்திரமா பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன அழுத்தம்? @vijaytelevision
தவெக ஆட்சியில் ஊடகங்களுக்கே இந்த அளவுக்கு insecurityனா, சாதாரண மக்கள் நிலைமை என்னவா இருக்கும்?
#TVKVijayFails
#TVKVijay
மாவட்ட ஆட்சியரிடமே தகாத முறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. விக்னேஷை இனியும் பாதுகாத்துக் கொண்டிருக்காமல், உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் நடவடிக்கையை @TVKPartHQ அரசு மேற்கொள்ள வேண்டும்!
@saravanvelu2 புதுசா கல்யாணம் ஆனவர்கள் Congrats சொல்லனா கூட பரவல ஏதோ Anirudhu,kaviya உனக்கு ஒண்ணு விட்ட சொந்த காரன் நீ கூடவே இருந்து பார்த்த மாறி புழுத வேண்டியது, வந்தது நாலு photo அதை மட்டும் பார்த்திட்டு 400 குறை சொல்ல வேண்டியது 🤐🤦🏻 ஊர் கிழவி tough குடுக்குற அளவுக்கு X போகுது 😶
@ba20986694 Last one is personnel 🤣 Movie விட இவங்க பேசுனா பேச்சு தான் அதிகம் 😪 success meet ticket பத்திரமா வச்சிக்க சொன்னதா மட்டும் மன்னிக்கவே மாட்டேன் 🤧