@sumanthraman@MadrasMobile பூமர் அங்கிள் 25 நிமிசத்துல உலகம் தலை கீழா மாறிடாது வெயிட் பன்னுங்க.மோடி பண மதிப்பிழப்பு செய்யும் போது மணிக்கணக்குல பேங்குல நின்னுங்கீல்ல
@Kalaignarnews குற்றங்கள் குறைய சவுதியில் உள்ள சட்டங்கள் போல கொண்டு வரனும்னு குரல் கொடுப்பார்கள்.சவுதியில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செய்தி மீடியால வந்தா மனித உரிமைன்னு குரல் கொடுப்பார்கள்...
ஏன்னா அவிங்க டிசைன் அப்படி//