வட மாநில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் காலியான தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாதது ஏன் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன…
ஏனென்றால் மேலிட நிகழ்ச்சி நிரலின்படி இன்னும் கொஞ்ச அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது ஆளும் பொம்மை தவெக அரசு மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு வரவேண்டியிருக்கிறது அதற்காக மேலிடம் அறிவிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் அவர்களுக்கு தேவை தானே..
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர், என்னுடைய அன்புத்தம்பி முத்து.ரமேஷ் அவர்களின் அன்புத்தந்தை ஜெ.முத்துலிங்கம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி முத்து ரமேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
பெருமதிப்பிற்குரிய அப்பா முத்துலிங்கம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
AI and Cloud data engineeering ன்னு எவ்ளோ டெக்னாலஜி improve ஆகி போயிட்டு இன்னும் பெயருக்கு பின்னால் சாதி பெயரை கூட மாற்றாத இந்த மாநிலத்தை சேராத ஒரு தொழிலதிபரை முதலமைச்சருக்கு ஆலோசகராக போடுவதற்கு எல்லாம் முட்டு கொடுக்குறாங்குங்க…
கடந்த 5 வருசமா திமுககாரணுங்க எப்படி அகராதியா பேசினாங்களோ அப்படியே இவனுங்களும் பேசுறாங்கே…
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது..
மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்..
முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
பண்ணெடுங்காலமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பெரிய புகைப்படமாக இருந்தது மாற்றம் அடைந்து முதன் முதலில் அண்ணாவை இவ்வளவு பெரிய வடிவத்தில் சுவரொட்டியில் இன்றே பார்க்க முடிந்தது.