@DinakaranNews இறைவனின் அற்புதம்,லாரி கவிழ்வதை முன் கூட்டியே அறிந்த நாய்கள் குலைத்து கொண்டே ஓடி வருவதை காண முடிகிறது.
உலக அழிவை முன் கூட்டியே அறியும் சக்தி குதிரை நாய் ஆடு மாடுகள் கோழிகள் என அனைத்தும் அறியும்
இதனை அறிந்த மனிதன் இறைவன், ஒருவன் என்பதை மட்டும் உணர மறுக்கிறான்.
'முதல் விக்கெட்' - தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியது என்ன?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வந்த போராட்டத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
#DharmendraPradhan #AbhijeetDipke #JantarMantar
இது எல்லாம் CM பேச வேண்டியது ஆனா நடிகர் சூர்யா பேசுறாரு.. ❤️
கண்ணுல தெரியுது அந்த ஆதங்கம்
பிளஸ் டூ மாணவர்கள் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்ச Theory, One Word, Two Words, 5 Marks, 10 Marks, Practical என எல்லா தேர்வுகளையும் எழுதி மதிப்பெண் வாங்குகிறார்கள்.
ஆனா அந்த உழைப்புக்கு மதிப்பு கொடுக்காம, NEET என்ற ஒரே தேர்வுக்காக Coaching Centreகளை நம்பி அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
NEETல் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற, அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்கள்தான். பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது தான் சமூகநீதி முழுமையடையும்.. 💯🔥
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒ��்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral
உங்கள் உத்தரவு ஒன்று போதாதா...?
நான் உங்களிடம் கேட்பது மீண்டும் நான் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதே, அதற்கு எனக்கு நவீன செயற்கை கால் மட்டுமே வேண்டும்... நிதி உதவி வேண்டாம்.
கேட்பதை கொடுக்கும் நமது அரசு இதனை செய்யும் என்று நம்புகிறேன்....
செல் : 98407 59862
@CMOTamilnadu@mkstalin@arivalayam
அன்பு முதல்வர்
அவர்களுக்கு வணக்கம்,
என் பெயர் முகமது அப்பாஸ்
பத்திரக்கையாளர். ��ங்களிடம் எனக்கு செயற்க்கை கால் வேண்டி CM Cell ல் விண்ணப்பித்து இருந்தேன்.
தங்களது KK Nagar DMS ஆபீஸில் என்னை விசாரித்தார்கள் என்னிடம் இல்லாத காலுக்கு சர்பிக்கேட்
வேண்டும், ஊனமுற்றோர் அட்டை வேண்டும், என கேட்கிறார்கள். திடீரென நிகழ்ந்த நிகழ்வில் நான் எந்த சர்பிக்கேட்டும் பெறவில்லை.
என்னை ந���ரில் பார்த்தால் நான் இழந்தது தெரியும். என் இயலாமையும் புரியும்.
இல்லாத காலுக்கு நமது அரசு சர்பிக்கெட் கொடுத்து தான் உதவ வேண்டுமா..?
@vijaytelevision@VijaySethuOffl@bigboss9#Redcard கொடுத்து வெளியேற்றியவனை எல்லாம் Final க்கு கூட்டிக்கிட்டு வந்து ஷோ நடத்துவது இது தப்பு இல்லையா?
அப்போ உங்கள் Image ஐ நீங்களே கெடுத்து கொண்டீர்கள் மக்களும் வெறுத்து உள்ளார்கள்
கமரூதீனை பார்க்க பார்க்க அருவருப்பாக இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் இருவரும் தொடர்ந்தால் வன்முறையும் கலாச்சார சீரழிவும் நிகழும் என்பதில் ஐயமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் அல்லது அயோக்கியதனம் செய்பவர்களை களையுங்கள்
இது உங்கள் நிகழ்ச்சிக்கு நல்லது அல்ல
முடிவில் விஜய் சேதுபதி பெயர் களங்கப்படும்
கிராமங்களில் நடைபெறும் திருவிழா���்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம், ஆபாசமாக பேசினாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு காவல் துறை இதற்கு உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும்.
இதே கமரூதீன் பார்வதி இருவரும் பலமுறை ஆபாசமாக பேசியும் அநாகரீகமாவும் நடந்து உள்ளார்கள்
@Nandhini1360381 இவரை போன்ற பத்திரிக்கையாளர் போர்வையில் வந்தால. நீங்கள் Press Meet கொடுக்காமல் எழுந்து சென்று விடுங்கள்.
செய்தி கிடைக்காமல் அவர்களை வெளியேற்றினால் உங்களுக்கு நஷ்மில்லை.
அவர்களுக்கு தான் Content கிடைக்காமல் போகும்.
இவர்களை நம்பி நீங்கள் இல்லை. இறைவன் உங்களை பிரபலபடுத்த வைப்பான்.!
@Nandhini1360381 இவன் எல்லாம் ஒரு பத்திரிக்கையாளனா? என்ற ஒரு அச்சம் நிக்கிறது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் எமது கண்டனம்.
ஒரு பெண்ணை பேச விடாமல் தொடர்ந்து அவனே பேசி கொண்டிருந்தால் இது தான் பத்திரிக்கை தர்மமா?
நடிகர் நடிகைகளுக்கு ஒரு வேண்டுகோள்: அடுத்த Press Meet ல்
ஜெய்பீமில் செங்கேணி் case பெருசா போனதும் DGP office வர சொல்லி மன்னிச்சிடுமா நீ எவ்ளோ கேட்டாலும் compensation வாங்கி தரேன்..
போன உசுரு வராது பசங்க future��்கு use ஆகும்னு கேப்பாங்க..
அந்த பணத்த வேணாம்னு சொல்லிட்டு திரும்பி போறப்ப
“என் பசங்க வளர்ந்ததும் ஏதும்மா இவ்ளோ காசுன்னு கேட்பாங்க. அப்ப இது உங்கப்பனை அடிச்சே கொன்னவங்க கொடுத்த காசுன்னு சொல்லவா சார்? "னு கேட்டு போகும் அந்த பொண்ணு😒
ஆனா இங்க செத்தது சந்தோசம் தான்னு ஒரு கும்பல்🥲 @TVKVijayHQ
@shanmugamchin10 பினத்தை விற்று பணம் தின்னும் கழுகுகள் இவர்கள்.
மனித கறி சாப்பிடும் கும்பல்கள் இவர்கள் நாசமாகட்டும்.
இறத்தவர்களுன் ஆன்மா பதில் சொல்லும்....!