இராணிப்பேட்டை மாவட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
அடுத்த பத்து நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
திருவள்ளூரில் அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம், 2026 வெற்றிக்கான வெள்ளோட்டம்! இத்தகைய எழுச்சிமிகு வரவேற்பு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப்போவதை உறுதி செய்கிறது!
#VoteForDMK
சமூக நீதியே எமது ���ொள்கை! அம்பேத்கரின் கனவுகளை நனவாக்கும் திராவிட மாடல் ஆட்சியில், சமத்துவப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!
#AmbedkarJayanti
#DMKITWINGArivagam
இளந் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் ��ெருந் திரளாக கூடி வருகிறார்கள். இத்தகைய எழுச்சிமிகு வரவேற்பு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப்போவதை உறுதி செய்கிறது! 🌄
#VoteForDMK
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை, உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறையை எதிர்க்க வக்கில்லாமல், பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை, அவர்களுக்கு தோல்வி பயம் என நூதனமாக முட்டுக்கொடுத்திருக்கிறார் பாதம்தாங்கி பழனிசாமி.
1996 ஆம் ஆண்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலேயே பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது தி.மு.கழகம்
அன்றிலிருந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மகளிர் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது தி.மு.கழகம்.
மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு 2014-லேயே கடிதம் எழுதியவர் முத��தமிழறிஞர் கலைஞர்.
இன்றைய திராவிட மாடல் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் 2017- ஆம் ஆண்டே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தின் அனைத்து கூட்டத்தொடர்களிலும் வலியுறுத்தி வந்ததுதான் இந்த இடஒதுக்கீடு.
திமு கழகத்தின் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித���தது ஒன்றிய அமைச்சரவை.
ஆனால், இதனை 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏன் இதனை நடைமுறைப்படுத்தவில்லை?
பெண்கள் இடஒதுக்கீட்டை எதற்கு தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்போடு முடிச்சு போட வேண்டும்?
தி.மு.கழகத்திற்கு பெண்கள் இடஒதுக்கீடும் முக்கியம்; மாநில உரிமைகளும் முக்கியம்!
ஆனால், இந்த சமயத்திலும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் டெல்லிக்கு காவடி தூக்கும் கோழை பழனிசாமிக்கு காலம் தக்கபாடம் புகட்டும்!
#TNvsNDA
திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி மகுடம்! 2021 முதல் 878.31 கோடிக்கும் அதிகமான விடியல் பயணங்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட ஸ்டாலின் அரசின் சாதனை! திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு மிளிரட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
அடுத்த பத்து நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
வேலூர் மண்ணில் எழுச்சிமிகு வரவேற்பு! இன்று காலை வேலூர் கே.வி குப்பம் பகுதியில் நடைபயிற்சியின்போது வீடு வீ���ாகச் சென்று வாக்கு சேகரித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் திரண்டு, தங்களின் அன்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்
#VoteForDMK
இதே திருவள்ளூரில் நின்றுதான், ஒன்றிய பாஜக அரசை நோக்கி, “எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து கொண்டு வாருங்கள், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control-தான்” என்று சவால்விட்டேன். அந்தச் சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். D.M.K. Unstoppable என்று திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA