பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.
ஆட்சியாளராக மட்டுமின்றி ஆன்மீக தலைவராகவும் வாழ்ந்த முஹம்மத்(ஸல்) அவர்கள், ஆட்சி சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்பதற்காக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை கொடுத்ததே இல்லை!
#ThePerfectLeaderMohamed
ஈரானை எதிர்க்கிறோம் எனும் பெயரில் பள்ளிக் கூடத்தில் குண்டுமழை பொழிந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை கொன்றது அமெரிக்கா. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் பெயரில் பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழிக்கிறது இஸ்ரேல்.
எதிரி நாட்டினர் போர் தொடுத்த போதும், தன் நாட்டை காப்பாற்ற எதிரி நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மீது எவ்விதமான தாக்குதலும் மேற்கொள்ளப்படக் கூடாது என தன் படைக்கு கட்டளையிட்டவர் தான் முஹம்மத் (ஸல்) எனும் ஆட்சியாளர்!
#ThePerfectLeaderMohamed
பொருளாசை, பதவி ஆசை என மமதை பிடித்த ஆட்சியாளர்களை தான் இன்று உலகெங்கிலும் பார்க்க முடிகிறது.
கோடிகளில் புரள வாய்ப்புகள் கொட்டிக்கிடந்தும், ஆட்சியை வைத்து எந்த சுகத்தையும் அனுபவிக்காத ஒப்பற்ற தலைவர் தான் முஹம்மத்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
ஏழைத் தாயின் மகன் என வாய்ச்சவடால் பேசிவிட்டு, மாளிகை வாழ்க்கையும், மணிக்கு ஒரு ஆடையும் என சொகுசு வாழ்க்கை வாழும் ஆட்சியாளர்களைத் தான் இன்று பார்க்கிறோம்!
இருவர் கூட வசதியாக படுப்பதற்கு வழியில்லாத வீடு, தொடர்ந்து மூன்று நாட்கள் வயிராற உண்ண இயலாத வாழ்க்கை சூழல், சொர்ப்பமான கோதுமை உணவிற்காக தன் கவச ஆடையை அடைமானம் வைக்கும் நிலை என மக்களில் ஒருவராக, எளிய வாழ்க்கையை வாழ்ந்த தலைவர் தான் முஹம்மத்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
https://t.co/EXsNL1rg1x
தன்னை எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால், நினைத்ததை எல்லாம் சட்டமாக கொண்டுவரலாம் என்ற போக்கில் தொகுதி மறுவரை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அமல்படுத்த ஒன்றிய அரசு முனைந்து தோற்றுப்போனது.
மதீனாவில் முஹம்மத்(ஸல்) ஆட்சி செய்த காலங்களில், யூதர்கள் தன்னை எதிர்த்தார்கள் என்ற போதும், அவர்களை ஓரம்கட்ட சட்டம் போட்டு, அவர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வேலையை நபிகள் நாயகம்(ஸல்) ஒரு போதும் செய்ததில்லை.
#ThePerfectLeaderMohamed
https://t.co/grhk0igPRg
Is the BJP government going to protect the property of Muslims, which is implementing the brutal plan of constituency realignment so that Muslims should not have the power to decide who rules any part of the country!
#UnitedAgainstWaqfBill
வக்ஃப் சொத்துக்களின் வாயிலாக பல்வேறு இஸ்லாமிய மத வழிபாட்டு பணிகள், மக்கள் நல சேவைகள் நடைபெறும் போது, அவற்றை முடக்க RSSன் ஊதுகுழலாக வக்ஃபில் புதிய நபர்களாக நியமிக்கப்படுபவர்கள் உள்வேலைகளில் ஈடுபடலாம். இதனால், நற்பணிகள் முடங்கும் சூழல் ஏற்படும்.
#UnitedAgainstWaqfBill
What will happen, If not enforce laws to solve people's real problems and If the regime moves to target Muslims? Sri Lanka and Bangladesh are obvious examples!
#UnitedAgainstWaqfBill