"பசித்தவருக்கு உணவளித்தேன் என்னை புண்ணியவான் என்றனர்.இவர்களுக்கு என் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டான் என்னை கம்யூனிஸ்ட் என்றனர்."
"நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் தான் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்"
#CheGuevara🔥🔥🔥
நீங்கள் எழுதியது சட்டங்கள் மட்டும் அல்ல. ஒதுக்கப்பட்டோரரின் உரிமையின் சாசனத்தையும் தான்.
மக்கள் சிலர் உங்களை சாதியின் தலைவராக பார்க்கின்றனர். நீங்கள் சாதியின் தலைவர் இல்லை.
உரிமையை மீட்டுத்தந்த இனத்தின் தலைவர் 👨🏫👨🏫
#AmbedkarJayanti#Ambedkar
We're again blessed with another Ramadan ;most beautiful time of a year and us life .
Let us all be bonded with love and duas.
Ramadan Mubarak🤲🏻
#ramadanmubarak