I cannot imagine the trauma and pain she and her family is going through. She is the bravest woman I know. She will come out of this stronger, Insha'Allah. Please pray for her and her family. #StandWithAfreenFatima
@AfreenFatima136 is not just any student leader. She has constantly, tirelessly worked to amplify the voice of Indian muslims facing oppression at the hands of right wing government. It is important for the world to stand with her today.
#StandWithAfreenFatima
Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!
நான் ஓங்கி முழங்குகிறேன்!
#ஜெய்பீம் !
#அல்லாஹூ_அக்பர் !
(நாடாளுமன்றத்தில் இன்று நான் ஆற்றிய உரை )
ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இயக்கத்தை தடை செய்ய வேண்டும்,
இசுலாமியப் பெண்கள் அரசியலமைப்புச் சட்டத்திலே உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை
@color_kuruvi Tamil nadu 37 college (38 district)
கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு medical college)
எங்க மாநில காசுல கட்டின காலேஜ் ல ஏழை பணக்காரன் படிக்கிற மாதிரி நாங்க உருவாக்குன பாடதிட்டத்தல பரிட்ச்சை வச்சி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு seat கொடுக்குறோம் உங்களுக்கு ஏன் எரியுது 😆