ஜி - இனிமே விவசாயிகளுக்கு கஷ்டமே இருக்காது..
எப்படி?
ஜி - இந்த வேளாண் மசோதாவை அமுல்படுத்திட்டா‘விவசாயியே’ இருக்க மாட்டானே, அப்புறம் எப்படி ?
#AntiFarmerBJP#ScrapAntiFarmerActs
Brother Sayed Swalahudheen from Kannur was martyred in a cowardly attack by fascist goons. They desire to put out the light of truth with their brutal weapons, but it is Allah who perfect it. May Allah accept his Shahadah.
நாம் ‘தமிழ்’ பேசும் 'தமிழர்கள்’
தமிழனின் மொழிப்போர் 1938இல் தீவிரமடைந்ததும், 1965இல் நடந்ததும் இன எழுச்சி போராட்டமே. இந்தியத்திடம் கரைந்து போவதற்கான யாசகமல்ல. இந்த உயிர்ப்பை கைவிட்டால் ‘இந்தி எதிர்ப்பு’ தேர்தல் சந்தையில் விற்கப்படும் இனிப்பு பண்டமாகிவிடும்
#ஹிந்தி_தெரியாது_போடா
தமிழ்நாட்டில் மதவெறி கலவரத்தை BJP திட்டமிடுகிறது. எச்.ராசா ஒரு குற்ற சம்பவத்தை மதவெறியாக முயற்சிப்பதை இராமநாதபுரம் காவல்துறை அம்பலப்படுத்தியிருப்பதை வரவேற்போம். தமிழர்கள் ஒற்றுமையோடு சமூகவிரோத பாஜகவை வெளியேற்றுவோம். தமிழர்களை மதரீதியாக பிரித்து லாபமடையும் முயற்சியை முறியடிப்போம்.
The panel that will look at reforming laws does not have a single woman or person from a marginalised community on it.
#StopCrpcIpcReforms#ScrapNEPandEIA2020