Must-Have Shoe Cleaning & Maintenance Products
Shoe , Slippers வெச்சிருக்கும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் பயன்படும் வகையில் இந்த thread ல 17 பயனுள்ள products கொடுத்து இருக்கேன். தேவைப்படும் நண்பர்கள் வாங்கி use பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Mobile and Tablet Stand
நான் இந்த Overhead mobile stand ஒரு வருசத்துக்கு மேல பயன்படுத்திட்டு இருக்கேன். product photos மற்றும் videos எடுக்க ரொம்பவே பயனுள்ளதா இருக்கு.
YouTube அல்லது Instagram-க்கு வீடியோ எடுக்கிறவங்க, குறிப்பா Unboxing, Cooking அல்லது Drawing வீடியோக்கள் செய்யுறவங்களுக்கு இருக்குற ஒரு பெரிய தலைவலி... போனை மேல இருந்து கீழே பார்த்த மாதிரி (Overhead Shot) எப்படி கச்சிதமா செட் பண்றதுன்றதுதான். சாதாரண Tripod கால்கள் வீடியோவுக்குள்ள வந்து Disturb பண்ணும், இல்லனா கை வலிக்க போனை புடிச்சுட்டே இருக்க வேண்டியிருக்கும்.
வீடியோ கிரியேட்டர்கள், ஆன்லைன் கிளாஸ் எடுப்பவர்கள் அல்லது சும்மா பெட்ல படுத்துட்டே படம் பார்க்குறவங்களுக்கு ரொம்பவே comfortable ஆ இருக்கக்கூடிய ஒரு practical gadget தான் இந்த Overhead Stand 👇
Extra Long Flexible Arm
இதோட மெயின் பிளஸ், இதோட ஆர்ம் நல்ல நீளமா இருக்கும். நமக்குத் தேவையான ஹைட்டுக்கும், ஆங்கிளுக்கும் (360 டிகிரி) எப்படி வேணா வளைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வீடியோ எடுக்கும்போது ட்ரைபாட் கால்கள் குறுக்கே வராமல், பக்காவான டாப்-ஆங்கிள் ஷாட் எடுக்க இது ரொம்ப ஈஸியா இருக்கும்.
Strong 2-Way Base Clamp
பெட்ரூம் கட்டில் ஓரத்துலயோ, சோபாலயோ அல்லது ஆபீஸ் டேபிள்லயோ இதோட அடியில் இருக்குற கிளாம்பை வச்சு டைட் பண்ணிட்டா போதும், ஆட்டம் இல்லாம அப்படியே ஸ்ட்ராங்கா லாக் ஆகிடும். மொபைல் கீழே விழுந்திடுமோன்ற பயமே தேவையில்லை.
Mobile & Tablet Dual Support
பொதுவா மவுண்ட்கள்ல போன் மட்டும்தான் மாட்ட முடியும். ஆனா இதுல போன் மற்றும் டேப்லெட் (Tablet) ரெண்டையுமே மாட்டுறதுக்கான பிராக்கெட்டுகள் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, இதுல 1/4 inch மெட்டல் Head இருக்கறதால, தேவைப்பட்டா சின்ன Ringlight அல்லது வெப்கேம்களைக் கூட இதில் மாட்டிக்கலாம்.
Study & Durable Build
நெகிழ்வான ஸ்பிரிங் மெக்கானிசத்தோடு நல்ல மெட்டல் மெட்டீரியல்ல செஞ்சிருக்காங்க. இதனால டேப்லெட் போன்ற வெயிட்டான டிவைஸ்களை மாட்டினாலும் தாங்காமல் கீழே தொங்காமல் கச்சிதமா அப்படியே நிக்கும்.
💡 Quick Tip: இதை உங்க டேபிள்ல மாட்டும்போது, மெட்டல் கிளாம்பிற்கு அடியில ஒரு சின்ன கார்ட்போர்டு அல்லது துணியை வச்சு டைட் பண்ணீங்கன்னா, டேபிள்ல எந்தவொரு ஸ்கிராச்சும் (Scratch) விழாமல் இருக்கும், அதேசமயம் கிரிப்பும் இன்னும் ஸ்ட்ராங்கா கிடைக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 999
Reviews : 3.9 * | 306 Ratings
Get it Here : https://t.co/2loPZRfiiJ
* To Get this Product in USA *
Price: $. 39.99
Reviews : 4.5* |965 Ratings
Get it Here : https://t.co/KDMpZaKgQK
Self Adhesive Bathroom Shelf :
Amazon prime Day ல வாங்கிய ஒவ்வொரு product நம் பக்கத்தில் பதிவு செய்யறேன் . ஏற்கனவே Mic வீடியோ பதிவு செஞ்சிட்டேன் . இந்த product prime Day Sale ல கடைசி நாள் ல வாங்கினது தான் . குழந்தை பிறந்த பிறகு எங்க Bedroom ல இருந்த side table எடுத்துட்டு ஒரு குட்டி bed போட்டுட்டோம் அதனால் mobile எல்லாம் வெச்சிட்டு இருந்த side table இல்லாததால் தலை பக்கத்துல வைக்க வேண்டி இருக்கு னு தான் இதை order செஞ்சேன்.
இரண்டு நாள் பயன்படுத்தி பார்த்து , weight எல்லாம் தாங்குதா னு check செஞ்சிட்டு தான் இங்க recommend செய்யறேன் .
200 ரூபாய்க்குள் ஒரு நல்ல Rack வேணும் னு நினச்சீங்கனா கண்டிப்பா இதை consider செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : ₹ 198
Reviews : 3.9* | 651 Ratings
Get it Here : https://t.co/UGmtnYHcDj
Small Home Upgrades That Make a Big Difference
வீட்டை அழகாக்கவோ இல்ல கொஞ்சம் புதுசா மாத்தவோ நினைச்சா உடனே பெயிண்டிங் பண்ணனும், லட்சக்கணக்குல இன்டீரியர் வொர்க் பண்ணனும்னு அவசியம் இல்லை.
நம்ம பட்ஜெட்டுக்குள்ளேயே, ஆனா வீட்டின் லுக்கையும் வசதியையும் மொத்தமா மாத்தக்கூடிய சில 'Small Upgrades' பத்திதான் இந்த த்ரெட் 👇
Tarp Clips Heavy Duty Lock Grip
பார்க்க ரொம்ப simple ஆன product தான் ஆனா எல்லார் வீட்டுக்கும் பயன்படும் product னு சொல்லலாம்.
இது சாதாரண துணி காயப்போடுற கிளிப் கிடையாது. நல்ல தரமான, கடினமான பிளாஸ்டிக் மெட்டீரியல்ல செஞ்சிருக்காங்க. இதனால் கனமான கம்பளி, பெட்ஷீட் போன்ற துணிகளை காய போட பயன்படுத்தலாம் .
பைக், கார் மேல கவர் போடுவோம். ஆனா பலத்த காத்து அடிக்கும்போது அந்த கயிறு அவிழ்ந்துட்டாலோ, இல்லனா கவரோட கயிறு மாட்டுற ஓட்டை (Eyelet) பிஞ்சுட்டாலோ தார்பாய் பறந்துபோய்டும்..அந்த மாதிரி நேரத்தில் அது பறந்துடாம இரும்புப் பிடி மாதிரி கச்சிதமா லாக் பண்ணி வைக்க உதவக்கூடிய ஒரு செம useful product தான் இந்த Tarp Clip.
Easy Screw Lock System
ஒவ்வொரு கிளிப் மேலயும் ஒரு திருகு (Screw) லாக் இருக்கும். துணியை உள்ள வச்சதுக்கு அப்புறம் இந்த திருகை டைட் பண்ணிட்டா போதும், கிரிப் இன்னும் டபுள் மடங்காகிடும். கழட்டும்போது திருகை லூஸ் பண்ணி ஈஸியா எடுத்துடலாம். இதோட பின் பகுதியில கயிறு கட்டுறதுக்கு ஒரு ஓட்டை (Hole) கொடுத்திருக்காங்க, அதுல கயிறை மாட்டிக்கலாம்.
Multipurpose Use
வீட்டு தார்பாய், கார்டன் நெட், பைக்/கார் கவர் மட்டுமில்லாம, அவுட்டோர் கேம்பிங் போறவங்களுக்கு டென்ட் (Tent) போட, ஸ்விம்மிங் பூல் கவர் மாட்ட, மொட்டை மாடி துணி காயப்போடுற கயிறை டைட் பண்ணன்னு எக்கச்சக்கமான விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
Quick Tip: பைக் அல்லது கார் கவர் காத்துல பறக்காம இருக்க, காரோட நாலு பக்கமும் இந்த கிளிப்பை மாட்டி, அதுல இருந்து ஒரு கயிறை வீலோட சேர்த்து கட்டிட்டீங்கன்னா, எவ்வளவு பெரிய புயல் காத்து வந்தாலும் உங்க கார் கவர் அப்படியே கச்சிதமா நிக்கும்!
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 249 (10 pcs)
Reviews : 4.5* |1937 Ratings
Get it Here : https://t.co/Oy9d6cJsio
* To Get this Product in USA *
Price: $. 9.99 (10 pcs)
Reviews : 4.6* |2434 Ratings
Get it Here : https://t.co/mRp0xSonwq
Inflatable Air Seat Cushion
IT Office ல வேலை பாக்குறவங்க, கார்ல Long Drive போறவங்க, அல்லது ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை செய்றவங்க எல்லாருக்குமே இருக்குற ஒரு பொதுவான பிரச்சனை, நைட்டு வீட்டுக்கு போகும்போது வர்ற அந்த இடுப்பு வலி மற்றும் முதுகு வலி தான். சாதாரண நாற்காலிகள்ல ரொம்ப நேரம் உட்காரும்போது நம்ம உடம்போட மொத்த வெயிட்டும் கீழ் முதுகுலேயே இறங்குறது தான் இதற்கு காரணம். இதுக்கு உதவ கூடிய ஒரு product தான் இந்த Inflatable Air Seat Cushion.
How It Works?
வழக்கமான ஃபோம் அல்லது ஜெல் குஷன்கள் மாதிரி இல்லாம, இதுல நாம காத்தை ஊதி (Inflatable) பயன்படுத்தணும். இதோட டிசைன்ல குட்டி குட்டி ஏர் பாக்கெட்டுகள் தனித்தனியா பிரிக்கப்பட்டிருக்கும். நாம உட்காரும்போது காற்று எல்லா பக்கமும் சமமா பரவி (Equal Pressure Distribution), இடுப்பு மற்றும் கீழ் முதுகுக்கு ஒரு சூப்பர் ஆர்த்தோபெடிக் சப்போர்ட்டை கொடுக்கும்.
Portable & Multipurpose
இதோட ஆகச்சிறந்த பிளஸ் என்னன்னா, காத்தை இறக்கிட்டா இது ஒரு குட்டி கர்ச்சிப் சைஸ்க்கு மாறிடும். ஆபீஸ்க்கு போகும்போது, டிராவல் பண்ணும்போது, வீல்லிங் சேர்ல அல்லது கேம்பிங் போகும்போது கூட பேக்ல ஈஸியா மடிச்சு எடுத்துட்டு போயிடலாம். 18 x 16 இன்ச் சைஸ் என்பதால் எல்லா விதமான சேர்களுக்கும் கச்சிதமா செட் ஆகும்.
💡 Quick Tip: இதுல 100% ஃபுல்லா காத்தை ஊதி டைட்டா மாத்தக்கூடாது. ஒரு 70% முதல் 80% அளவு மட்டும் காத்தை ஊதி கொஞ்சம் லூசா வச்சீங்கன்னா தான், நீங்க உட்காரும்போது ஏர் பாக்கெட்டுகள் உங்க உடம்பு ஷேப்புக்கு ஏத்த மாதிரி மாறி செம soft ஆன feel கொடுக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : ₹999
Reviews : 5* | 1 Rating
Get it Here : https://t.co/r6v2HbYGX4
தமிழ்நாடு அமைச்சர்களின் PA லிஸ்ட் !
34 அமைச்சர்களின் Special PA, Senior PA, Junior PA & Office Assistants பெயர் + மொபைல் நம்பர்களுடன் முழு லிஸ்ட் ரெடி!
யார் யாருக்கு உதவியாளராக இருக்கிறார்கள்? பாருங்கள் 👇
7-in-1 Electronic Cleaner Kit
நம்ம daily life ல காலையில எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் Mobile phone , laptop, Earbuds , Smartwatch னு ஏகப்பட்ட Gadgets விடாம use பண்ணிட்டே இருக்கோம். ஆனா, அதை எந்தளவுக்கு சுத்தமா வச்சுக்கிறோம்னு பார்த்தா அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். Earbuds உள்ள இருக்குற அழுக்கு, லேப்டாப் Keyboard க்கு நடுவுல சிக்குற குட்டி குட்டி தூசிகள், அப்புறம் போன் ஸ்கிரீன்ல இருக்குற கைரேகை கறைகள்னு எல்லாமே பார்க்க ஒரு மாதிரி இருக்கும். இதை சாதாரண துணியை வச்சு துடைச்சா சரியா கிளீன் ஆகாது, சில சமயம் screen ல கீறல் விழுந்துடும்.
நம்ம Gadgets எல்லாத்தையும் புதுசு போல நீட்டா வச்சுக்க உதவுற ஒரு ஆல்-இன்-ஒன் product தான் இந்த 7-in-1 Electronic Cleaner Kit.
High-Density Retractable Brush: இதோட முன்னாடி இருக்குற பெரிய பிரஷ், லேப்டாப் கீபோர்டு மற்றும் கம்ப்யூட்டர் கீஸ்க்கு நடுவுல இருக்குற தூசிகளை ரொம்ப சாஃப்டா தட்டி கிளீன் பண்ணிடும்.
Earbud Cleaning Pen: இதுல வர்ற சிலிகான் டிப் (Silicon Tip) மற்றும் குட்டி பிரஷ் மூலமா, இயர்பட்ஸ் மற்றும் அதோட சார்ஜிங் கேஸ்க்குள்ள இருக்குற குட்டி குட்டி அழுக்குகளை ஸ்பீக்கர் டேமேஜ் ஆகாம பக்காவா எடுக்கலாம்.
Screen Cleaner Spray Bottle & Microfiber Fleece: கிட் பின்னாடியே சாஃப்ட்டான மைக்ரோஃபைபர் துணி அட்டாச் ஆகி வரும். இதுல இருக்குற ஸ்ப்ரே பாட்டில்ல கிளீனிங் லிக்விடை ஊற்றி, போன் அல்லது லேப்டாப் ஸ்கிரீன்ல ஸ்ப்ரே பண்ணி அப்படியே துடைச்சா, ஒரு கறை கூட இல்லாம ஸ்கிரீன் பளபளன்னு ஆகிடும்.
Keycap Puller: கீபோர்டு கீஸ்களை தனியா கழட்டி உள்ள இருக்குற பெரிய அழுக்குகளை கிளீன் பண்ண இதுல ஒரு கீகேப் புல்லரும் கொடுத்திருக்காங்க.
💡 Quick Tip:
இதோட சைஸ் ரொம்ப சின்னதா இருக்குறதால, ஆபீஸ் பேக்லயோ அல்லது லேப்டாப் பவுச்லயோ எப்பவும் கூடவே வச்சுக்கலாம். வொர்க் ஃபிரம் ஹோம் (WFH) பண்றவங்களுக்கும், கேஜெட்ஸ் அதிகமா யூஸ் பண்றவங்களுக்கும் இது ரொம்ப அவசியமான ஒரு மெயின்டனன்ஸ் கிட். வாரம் ஒருமுறை இத வச்சு கிளீன் பண்ணா கேஜெட்ஸோட ஆயுளும் கூடும், பாக்கவும் நீட்டா இருக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 166
Reviews : 4.3* |8 Ratings
Get it Here : https://t.co/2oaemDKzCs
* To Get this Product in USA *
Price: $. 8.98
Reviews : 4.4* |1813 Ratings
Get it Here : https://t.co/xXk7pnJceo
🔬 Not all diabetes is T2D — and misclassification costs patients.
The 2026 AACE Diabetes Classification Algorithm helps you get it right from the start.
Confirm T2D first:
▸ Overweight/obesity, family hx, signs of IR (acanthosis nigricans, elevated TG/low HDL)
Red flags for T1D/LADA:
▸ DKA, autoimmunity, lean habitus, checkpoint inhibitor use
▸ → Check T1D Ab + C-peptide
Think beyond T1/T2:
▸ Endocrinopathy (Cushing’s, acromegaly)
▸ Pancreatic disease (chronic pancreatitis, cystic fibrosis)
▸ Monogenic diabetes (family hx ×3 generations, Dx <6 months, negative Ab)
▸ Medication-induced (glucocorticoids, post-transplant)
▸ Mitochondrial, lipodystrophy
If it doesn’t fit the T2D mold → refer to Endocrinology.
Getting the type right changes everything: the wrong label = the wrong treatment. 💡
#Diabetes #T1D #T2D #LADA #MonogenicDiabetes #AACE2026 #Endocrinology #MedEd
PF கணக்கை ஆக்டிவேஷன் செய்யும் UAN எண்ணில் திடீர் மாற்றம்.. உடனே என்ன செய்ய வேண்டும்?
EPFO என்று கூறப்படும் மத்திய பொதுவருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை EPFO இணையதளத்தில் நேரடியாக செய்து வந்த இந்த வசதி, தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டு UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளது. இணையதளத்தில் இதற்கான லிங்க்கை கிளிக் செய்தாலும், அது பயனர்களை UMANG செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது.
PF கணக்கில் பணம் எடுப்பது, பாஸ்புக்கை சரிபார்ப்பது மற்றும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணத்தை மாற்றுவது போன்ற பணிகளுக்கு UAN ஆக்டிவேஷன் மிகவும் அவசியமாகும்.
மேலும், பான் மற்றும் வங்கி விவரங்களை புதுப்பிக்கவும் இது கட்டாயமாகும். UMANG செயலியில் 'EPFO Services' பகுதிக்கு சென்று, உங்களது UAN எண், ஆதார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, OTP மூலம் இந்த செயல்முறையை எளிதாக முடிக்கலாம்.
பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை முறையாக நிர்வகிக்க இந்த மாற்றத்தை உடனே கவனிப்பது அவசியம்.