விஜய்யை வீழ்த்துவது மிகவும் கடினம்
பொது வேட்பாளர்களை நிறுத்துனாலும் ஜெயிக்க முடியாது என்ற பூச்சாண்டியை ஒச்சே அடில காலி பண்ணி இருக்கு திமுக இடைதேர்தல் அறிவிப்புல 👌👌
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது தந்தையிடம் ஆசி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை புறப்பட்டார் திமுக வேட்பாளர் சுகன்யா.
எனக்கும் மரணம் வரும் என்னையும் மண்ணில் புதைப்பார்கள் 🖤❤
ஆனால்
நான் கொண்டு வந்த திட்டங்கள் மூலம் இந்த மண்ணில் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன்
@mkstalin 🖤❤
அதை புதைக்கிற தைரியம் ஒருத்தனுக்கும் வராது 😎
தன் வாழ்நாள் முழுவதும் இரட்டை அர்த்தம்ல மட்டுமே படம் நடிச்சு 30 வருடமா தவ வாழ்வு வாழ்ந்து வந்து இவருக்கு அதை பத்தி பேச தகுதியில்லை
விஷ்ணு ரெட்டி யாரு அவர் யாரு இவர் வீட்டு கார் டிரைவரா ?
@Udhaystalin 🔥🔥🔥
மிரட்டல்னா 😎
Well planned…
நியாயமா, LoP உதயநிதி பேசலாம், “பேசட்டுமே” என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர் கிட்ட சொல்றாங்க…
சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என மைக் offல் இருப்பதாக நினைத்து சொல்லிவிட்டார்…
என்ன ஆனாலும் உதய் பேசிறக்கூடாதுனு அழுதுருக்காரு போல விஜய். Well planned but மாட்டிக்கிரானுக…💐
Ithu than avaroda stardom👺
Online la irukuravan elam pathi peru kothus&mentalans mixed than💦
Ana offline la friends oda (athavathu vj na fans kooda)than irupom!🫂❤️