இன்று திறப்பு விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கப்பட்டது
"இன்று செவ்வாய், ஜூலை 21, 2025
Chennai's 1st High Resolution Open MRI
இன்று வைந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
@Udhaystalin@DrSubair_Khan
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
பிளவுபட்ட அதிமுக குழுவில் உள்ள ஒரு தலைவரின் வீட்டுக்கு ஒரு புதிய SOFA போகிறது; அதற்குப் பின்னாடியே புதிய முதலமைச்சரும் அந்த வீட்டுக்குப் போகிறார். புதுமையான ஆட்சி! புதுமையான ஆட்சி! என சொன்னீங்க ஆனா புஷ்பா பட பாணியில ஆட்சி நடந்துட்டு இருக்கு!
#TNAssembly
மக்கள் மாற்ற வேண்டும் எதிர் பார்த்தார்கள்.
ஓட்டு போட்டு மக்கள் அவங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலமைச்சர் ஆக முடியவில்லை.
இதிலிருந்து என்ன தெரியுது மாற்றம் வேண்டாம் திராவிட முன்னேற்ற கழகம் எப்போது மாற்று கொண்டிருக்கும்.
#dmk
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன்
@TVKVijayHQ
திருச்சுழி... என் தாய்மடி!
உங்கள் வீட்டுப் பிள்ளையான என் மீது நீங்கள் காட்டும் பேரன்பிற்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். நம் சொந்த மண்ணின் குரலாக மீண்டும் ஒலிக்க, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் அதிகாரிகள் இராமநாதபுரம் நகர் பகுதியில் இந்த பகுதிகளில் நேரடியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் பதிவு செய்ய வேண்டும்..
DMK Ramanathapuram || Ramanathapuram Collector
I have ordered a bike under 350 from you and there is no proper procedure to cancel it. Very bad service. I have the second worst service. It is a waste for anyone to buy a bike from you. Please change to another dealer.
#RoyalEnfield@royalenfield
@KNavaskani பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி ✊
#delimitationbill2026
@BJP4TamilNadu@mkstalin பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி ✊
#delimitationbill2026
பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி ✊
#delimitationbill2026