உச்சநீதிமன்றம் கூட அதிருப்திதெரிவித்துவிட்ட நிலையில் #பேரறிவாளன் உள்ளிட்ட #7தமிழர்களை விடுதலைசெய்வதில் காலதாமதம்
செய்வது வன்மையான #கண்டனத்திற்குரியது.
7 தமிழர்களை உடனே விடுதலைசெய்ய மத்திய மாநிலஅரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!
@CMOTamilNadu@PMOIndia
உ.பி.யில் பத்திரிகையாளர்கள் கைது சட்டப்புறம்பானது:எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
யோகி ஆளும் உபி. பா.ஜ.க. அரசு, இப்போது சர்வாதிகாரத்தின் உச்சத்தை தொட்டுள்ளது என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் குற்றம்சாட்டி உள்ளார்.
The court accepted and judged in favour of a manufactured mythology of Hinduthva agenda , but one day the truth will be uncovered.
#ReturnBabriLandtoMuslims#RestoreArticle370
Congress is supporting for construction of ram mandir in our masjid site , realise the hindutva mindset prevailing in the so called secular party. #ReturnBabriLandtoMuslims#RestoreArticle370
அரசியலமைப்பு பிரிவு 370 - மட்டுமே ...
ஜம்மு - காஷ்மீர் பகுதி சட்டபூர்வமான இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை நிலைநிறுத்துவதாகும்!
#ReturnBabrilandtoMuslims#RestoreArticle370
ஆன்லைன் வகுப்புகளால் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை தகர்க்கப்படுகிறது.
ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கல்வி கட்டண கொள்ளை நடத்துகிறது தனியார் கல்வி நிறுவனங்கள்.
தமிழக அரசே! உடனடி நடவடிக்கை எடு! ஆன்லைன் வகுப்பை நிறுத்து!
@CMOTamilNadu @SEDTamilNadu @KASengottaiyan#StopOnlineClass