சென்னை மாநகர காவல்துறையின் உளவுப்பிரிவை தனித்து இயங்கவும்,
ஆணையரை மன்னர் போலவும் செயல்பட அனுமதிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை @tnpoliceoffl -ன் தலைவர்
@copmahesh1994 அரசுக்கு புரிய வைக்க வேண்டும்
சென்னை மாநகர காவல்துறையின்
உளவுப்பிரிவு மாநில உளவுத்துறையின்
கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும்
டெல்லி போலீஸ் போல தனித்து இயங்க
சென்னை மாநகர காவல்துறை ஒன்று
தனி சமஸ்தானத்திற்கு உட்பட்டதல்ல
ஆணையராக இருக்கும் IPS அதிகாரி நாளை வேறொரு பிரிவுக்கு மாற்றப்படலாம்
ஆனால் அவப்பெயர் யார் ஆட்சியாளர்களோ
அவர்களுக்கு மட்டுமே
அதிகாரப்படி நிலையில் COP,Addl Cop,JC,DC பொறுப்பில் உள்ள IPS அதிகாரிகள் தனக்கு கீழுள்ள ADSP,
AC/DSP,Inspector போன்றோரை பலிகடா செய்து விட்டு சென்றுவிடுவர்
ஆகையால் ஆணையர் பதவியில் இருப்போர் பதவியில் இருக்கும
போது பந்தா காட்டவும்,வெத்து சீன் போடவும்,,யாரிடமாவது பாராட்டைப்பெற
உளவுப்பிரிவை தனக்கு மட்டுமே தகவல் தர பயன்படுத்துவதும் ஆட்சியாளர்களுக்கு பேராபத்தை நிச்சயம் ஏற்படுத்திவிடும்
சென்னை காவல்துறையின் உளவுப்பிரிவின் தகவல்கள் எதுவுமே தெரியாமல் மாநில உளவுத்துறை இயங்கி வந்ததன் விளைவே
வீரமணியோடு TVK-ன் இரண்டு அமைச்சர்கள் மேடையை பகிர்ந்து கொண்டதற்கும் காரணம்
உண்மையில் மாநில உளவுத்துறைக்கு வீரமணி கைது செய்யப்படும் வரை
இப்படியொரு தீவிரமான புகார் இருப்பதே
தெரியாது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது
மாநிலம் முழுமைக்குமான உளவுப்பிரிவை
Centralised செய்ய வேண்டிய அவசியத்தை
வீரமணியின் வழக்கு உணர்த்தியுள்ளது
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது.
முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.
அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார்.
அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான்.
இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார்.
ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
Breaking அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேறு பல செய்திகள் இருக்கின்றன. ரகசியமாக நடத்தப்பட வேண்டிய போக்ஸோ வழக்கின் விவரங்களை காசாக்காதீர்கள்.
ஊடக அறம் என்பதைத் தாண்டி மனிதத்தன்மை என்று ஒன்றிருக்கிறது.
How was an FIR filed against Veeramani without identifying him?. Who told you that Veeramani was not identified in that video. Don’t you have any sense to differentiate the identities of the victim and offender. You are trying to convert a POCSO trial into Political trial through your media trial. You are vile enough to shamelessly spread the confidential details of victims to the public
ஆய்வு ! அதிரடி !!
EB control room ல் நாலைந்து சுவிச்சுகள் போடாதிருந்தது கண்டுபிடிப்பு . திமுகவின் ஆட்சியை விட்டு போகும் போது OFF செய்து விட்டு போனதாக விசாரணையில் அதிரடி திருப்பம் . இடப்பற்றாக்குறை காரணமாக மின்சாரத்தை தேக்கி வைப்பதில் சிக்கல் இருப்பது கண்டுபிடிப்பு . செம்பரம்பாக்கத்தில் விரைவில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சாரத்தை தேக்கி வைக்க அதிரடி உத்தரவு . கடுமையான எச்சரிக்கை ! ஆடிப்போன அதிகாரிகள் !
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers?
தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பொறுப்போடு கண்ணியத்தோடு பேசுவாரா? இல்லை, எப்போதும் போல அந்தக் கண்றாவி மேனரிசத்துடன் தான் காற்றில் கம்பு சுற்றுவாரா?
தவெக குதிரை பேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதால் தானே இந்த இடைத்தேர்தலே மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கடுகளவாவது மனசாட்சிக்கு உறுத்தவில்லையா?
மின்வெட்டு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலையேற்றம் போன்ற தனது அப்பட்டமான நிர்வாகத் தோல்விகளுக்கு இப்போதாவது accountability எடுப்பாரா?அல்லது "எல்லாம் திமுக சதி" என எப்போதும் போல Victim Card எடுப்பாரா?
ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கையும் களவுமாக மாட்டிய பின்பும், எவ்விதக் கூச்சமும் இல்லாமல் "நாங்கள் காசு தரமால் ஜெபிப்போம்" என மேடையில் எப்போதும் போலப் பச்சையாகப் பொய் சொல்வாரா?
ஜெம் வீரமணி வழக்கில் நீதியரசர் பத்மா அவர்கள் உத்தரவிற்கு கிடைக்க வேண்டிய கிரெடிட்டைத் திருடிப் 'பெண்கள் பாதுகாப்பு' குறித்து ரீல்ஸ் விடுவதற்கு முன்பு, சொந்தக் கட்சிப் பெண்களையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய திருவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ-வுக்கு 24 மணி நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து மட்டுமல்லாமல், கேவலமாகச் சமரசம் பேசி காப்பாற்றியது குறித்துத் திருவாய் திறப்பாரா?
#TVKFails
1998 இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றியது தொடங்கி இப்போது வரை பல முதலமைச்சர்களை பார்த்திருக்கிறேன்
தேர்தல் பணிகளை செய்து இருக்கிறேன்
விஜயைப் போல அரசியலே தெரியாத அதைப் புரிந்து கொள்ளக் கூடிய திறனற்ற டம்மி முதல்வரை இப்போதுதான் பார்க்கிறேன் 😡
மின்சாரத் துறை துறையின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றது ரீல்ஸ் எடுக்க மட்டும் தான் உதவும்
மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாம மின்சார அலுவலகத்துக்கு போற ஒரு முதலமைச்சரை இப்பத் தான் பாக்குறேன்
மின்சார பற்றாக்குறைக்கு அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து கூட்டத்தை போட்டு அதை சரி செய்வது எப்படின்னு பேசுறவன் தான் தலைவரா இருக்க முடியும்
தற்குறிகள்ட்ட சிக்கிட்டு நாடு நாசமா போச்சு
@TVKVijayHQ
வீரமணி கைது பண்ணிட்டீங்க… சரி வாழ்த்துக்கள் அய்யா! 👏😂
ஆனா ஒரு சின்ன கணக்கு மட்டும் புரியல…
கோர்ட்டே “விசாரணை சரியா நடக்கல, மறுபடியும் விசாரிங்க”ன்னு சொல்லுது.
அப்படின்னா முன்னாடி விசாரிச்ச அதிகாரிகள் மேல என்ன நடவடிக்கை?
சஸ்பெண்ட் - இல்லை.
கைது - இல்லை.
காத்திருப்போர் பட்டியல் - இல்லை.
குறைந்தபட்சம் அந்த கேஸ்ல இருந்து மாற்றம் - கூட இல்லை!
அய்யா…
விசாரணை தப்புன்னு கோர்ட் சொல்லுது…
விசாரிச்ச அதிகாரிகள் மட்டும் “பாஸ்” மார்க் வாங்கி உட்கார்ந்திருக்காங்களே! 😂
இது என்ன?
தவறு நடந்ததா?
சரி.
ஆனா தவறு செய்தது யாருன்னு மட்டும் கண்டுபிடிக்கக் கூடாதா? 🤣
அதிகாரிகளை அப்படியே வைத்துக்கிட்டு மறுபடியும் அதே கேஸை விசாரிக்கிறீங்க…
அதாவது, முதல் தடவை பேப்பர் சரியா எழுதாத அதே மாணவன்கிட்டயே
“இன்னொரு தடவை நீயே Answer Sheet திருத்து”ன்னு கொடுக்குற மாதிரி இல்லையா அய்யா? 😂
இங்கதான் மக்கள் டவுட்டு கேட்கிறாங்க…
அதிகாரிகளை காப்பாத்துறீங்களா?
இல்ல…
அந்த அதிகாரிகள் வழியா வேற யாரையாவது காப்பாத்துறீங்களா? 😏
இப்போ இன்னொரு சுவாரஸ்யம்…
இந்தக் கேஸ்ல பேசப்படும் காலகட்டங்களை வரிசையா எடுத்துப் பார்த்தா, அந்தந்த நேரத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் யார் என்பதும் கேள்விதானே?
அதிலும் இன்றைக்கு அமைச்சராக இருக்கிற ஒருவரின் பெயர் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுது.
அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று யாரும் முடிவு சொல்லவில்லை.
ஆனா தொடர்பு இல்லன்னா விசாரிச்சு “இல்லை”ன்னு சொல்லுறதுக்கு என்ன பயம் அய்யா? 😂
விசாரணைன்னா எல்லா கதவையும் தட்டணும்.
VIP கதவு வந்ததும் மட்டும் “Door Bell Working இல்லை”ன்னு போயிடக்கூடாது! 🤣
அதுவும்…
வீரமணி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திலேயே அந்த அமைச்சரின் வீடு இருப்பதாகக் கூறப்படுது.
200 மீட்டர் தூரத்துல வீடு இருப்பது மட்டும் எந்தத் தொடர்பையும் நிரூபிக்காது.
அதை நாமும் சொல்லல.
ஆனா…
200 மீட்டர் தூரத்துல ஒரு கேள்வி இருந்தா, அதை விசாரிக்கக்கூடாதுன்னு எந்த சட்டப் பிரிவு அய்யா? 😂
வீரமணி வீட்டுக்கு போற விசாரணை:
📍 GPS - Full Signal
📸 Camera - Full HD
🚨 Action - Full Speed
200 மீட்டர் பக்கம் வந்ததும்:
📍 GPS - “Recalculating…”
😂 விசாரணை - “Recalculating…”
🤐 பதில் - “No Comments…”
அய்யா… இது GPS route-ஆ?
இல்ல VIP route-ஆ? 🤣🤣
அதுவும் இடைத்தேர்தல் நேரம்!
இவ்வளவு நாளா தூங்கிக்கிட்டிருந்த கேஸ்…
திடீர்னு:
“Good Morning! நான் தான் விசாரணை!” 😂
கைது வந்தாச்சு.
கேமரா வந்தாச்சு.
பேட்டி வந்தாச்சு.
அதிரடி வந்தாச்சு.
ஆனா பழைய விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை?
அது மட்டும் இன்னும் “Coming Soon”… 🤣
அய்யா…
வீரமணியை பிடிச்சது நல்லதா கெட்டதா என்பதை நீதிமன்றம் பார்த்துக்கட்டும்.
ஆனா இந்தக் கேஸ் இத்தனை காலம் எப்படி நடந்தது?
யார் விசாரித்தார்கள்?
யார் தவறினார்கள்?
யார் நடவடிக்கை எடுக்கவில்லை?
யாருடைய பெயர் வந்தது?
யாருடைய பெயர் வரவே இல்லை?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே மாதிரி வெளிச்சம் போடுங்க.
இல்லன்னா மக்கள் கேட்பாங்க:
“வீரமணியை மட்டும் கைது பண்ணிட்டீங்க…
அந்தக் கேஸை இத்தனை வருஷம் சுற்றி வளைச்சு நடத்தினவர்களை யார் விசாரிக்கப் போறது?” 😏
அதுவும் அந்த 200 மீட்டர் மட்டும் இன்னும் மர்மமா இருக்கு! 😂
200 மீட்டர் தூரத்துக்கு சட்டம் போகுது…
ஆனா கேள்வி போகவே மாட்டேங்குது!
என்ன மாயமோ அய்யா…
விசாரணைக்கு எல்லை இல்லையாம்…
ஆனா சில கேள்விகளுக்கு மட்டும் எல்லைக்கோடு போட்டிருக்காங்க போல! 🤣🔥
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் – பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தனது கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் “Compromise” ஆகிவிடுகிறாரா?
சென்னை அசோக் நகரில் சாலையோர பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை என இருவேறு பாலியல் குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாகவும், அதிலும் எட்டயபுரம் அருகே நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகியைத் தட்டிக்கேட்ட பொதுமக்களை, காவலர்கள் முன்னிலையிலேயே தவெகவினர் மிரட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சொல்லி தான் தவெக பெண் நிர்வாகிக்கு நடந்ததாக சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு, அதே மாவட்டத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என பல்வேறு பாலியல் குற்றச்சம்பவங்களில் தவெகவினர் மீது உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தவெகவினர் சுதந்திரமாக இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தவெகவினருக்காக மட்டும் “Compromise” செய்துகொள்கிறாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக சட்டமன்றத்திலேயே சொன்ன முதலமைச்சர், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் தவெக நிர்வாகிகள்தான் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம், சமூகத்தில் வேரூன்றியுள்ள போதைப்பொருட்களின் பயன்பாடுதான் என்று சொல்லும் முதலமைச்சர், அதைத் தடுக்க தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒரு கையெழுத்தாகப் போட்டபோதிலும், இதுவரை அதை நடைமுறைக்குக் கொண்டு வராதது ஏன்?
அதேபோல், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீது குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தாதது ஏன்?
ஆகமொத்தத்தில் போதைத் தடுப்பு நடவடிக்கைகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களிலும் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், “No compromise” என்று கூறுவது வெட்கக்கேடானது.
எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் புகாருக்குள்ளான தவெக நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
This is how a real, bold investigative journalism should be.
Great work by this young journo. 👏💐
There is a cue from this for our fanboys journalists here.
இன்றைய @IndianExpress-ல் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பைப் படிக்கும்போது, S.I.R-ஐ தமிழ்நாடும் தி.மு.கழகமும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக எண்ணத் தோன்றுகிறது.
SIR-ஐ கையாளும் மையப்படுத்தப்பட்ட Software, Electoral Registration Officer-ஐ விட அதிகாரமிக்க ஒன்றாக இருப்பதாகச் சொல்கிறது இந்தக் குறிப்பு.
தேர்தல் ஆணையர்களுள் இருவர் (ECs) கேள்வியும் ஐயமும் எழுப்பிய பிறகும், எவ்வித ஆலோசனையும் இன்றி பல முடிவுகள் தலைமைத் தேர்தல் ஆணையரால் (CEC) எடுக்கப்பட்டிருக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து முக்கிய முடிவுகளின் மீதும் மிகப்பெரும் கேள்வியை இந்த நடைமுறை எழுப்பியுள்ளது.
நடுவரே ஒரு சார்பெடுத்து செயல்பட்டிருப்பின், அந்தப் போட்டி நடுநிலையோடு நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
Constitutional Body-யான தேர்தல் ஆணையமே இப்படி வெளிப்படைத்தன்மை இன்றியும், மையப்படுத்தப்பட்ட அமைப்பாகவும் செயல்படுவது கடும் பிரச்சினைக்குரியது. இது, நாம் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வாகும்.
அவசியம் வாசிக்க வேண்டிய செய்திக் குறிப்பு:
[The Indian Express — SIR தொடர்பான செய்தி](https://t.co/sm1gYnZnZ8)
#SIR #GyaneshKumarResign
தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அரசே வெளியிட வேண்டிய கடிதம் இது.
துடிப்பான ஒரு பத்திரிக்கையாளர் வெளியிடுகிறார்.
நிஜமாவே இந்த அரசு நிர்வாகம் செயல்படுகிறதா?
1989 → First reported incident.
2003 → AIADMK in power; K.A. Sengottaiyan was AIADMK HQ Secretary.
2019 → AIADMK in power; Sengottaiyan was Education & Sports Minister.
2025 → Under the DMK govt, an FIR was finally registered and the legal process began.
2026 → The POCSO court questioned the police report and directed further inquiry.
So, Minister @CTR_NirmalKumar, if you can drag Thalaivar Stalin into this matter and make political allegations, why is there no question for Sengottaiyan or about the functioning of the police during the earlier periods?
The important point is simple: let the law take its course.
The process of bringing this matter into the criminal-justice system was initiated in 2025. The present court proceedings should now be allowed to determine the facts and responsibility.
While Vijay’s government is struggling to find a political script for a by-election, please don’t turn a sensitive POCSO matter involving innocent children into a political campaign script.
If there are questions, investigate them.
If there are failures, fix them.
If there is evidence, prosecute.
But please don’t politicise this case.
Those responsible must face the law whoever they are, whenever the alleged acts occurred, and regardless of which political camp they belong to.
Let the investigation speak. Let the court decide. Not political rhetoric.
Union Minister Thiru. Gajendra Singh Shekhawat’s attempt to question the DMK Government’s handling of the Keezhadi report and cast doubts on its archaeological findings is nothing but a politically motivated attempt to undermine Tamil Nadu’s history and scientific evidence.
Keezhadi is not built on political claims. Its antiquity is backed by archaeological and scientific evidence, including stratigraphic analysis, material culture studies and AMS carbon dating, as well as independent radiocarbon analysis by the US-based Beta Analytic laboratory. More than 15,000 artefacts have been unearthed by the Tamil Nadu Archaeology Department, providing compelling evidence of an ancient urban settlement.
The BJP’s hostility towards Keezhadi increasingly appears to stem from a deeper discomfort with what this evidence represents. Once the scientifically established history of Keezhadi is placed on the table, many of the myths and irrational claims being pushed in the name of Indian history cannot stand scrutiny.
At the same time, the present TVK government must do much more to assert the historical importance of Keezhadi and strongly defend the scientific findings of its own Archaeology Department. Tamil Nadu cannot afford silence when its history and archaeological evidence are being questioned.
If the Union BJP Government believes Keezhadi’s antiquity has not been scientifically established, let it produce evidence to disprove the findings instead of attacking archaeologists and delaying the report.
@gssjodhpur