மடிப்பாக்கம் சக்தி நகர் விரிவு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது எந்த ஒரு நடவடிக்கைகள் இல்லை நீர் வெளியேற்றும் முயற்சி இன்னும் நவீனமாக இருந்தால் நன்றாக இருக்கும் 5 நாட்களாக வீட்டில் தண்ணீர் உள்ளது விரைவான நடவடிக்கைகள் வேண்டும் @chennaicorp@mkstalin எங்களுக்கு உதவி செய்யுங்கள் அரசே
வணக்கம் முதல்வர் உங்கள் பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
எங்கள் பகுதியில் நீர் சூழ்ந்துள்ளது வடிவதற்க்கான எந்த வாய்ப்பும் இல்லை
விரைவாக நீரை வெளியேற்றிட வேண்டும், இப்பகுதி கவனம் பெறவில்லை உங்கள் கவனத்திற்கு, மிகவும் சிரமாக உள்ளது...
ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் ஐயா @mkstalin
மடிப்பாக்கம் ஏரி இருப்பினும் வடிவதற்க்கு வழியே இல்லை இப்பகுதி தனி தீவு போன்று உள்ளது இதில் 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியாக இப்பகுதி உள்ளதால் கவனம் பெறவில்லை ஐயா விரைவாக நீரை வெளியேற்றி இப்பகுதியில் ஒரு வடிகால் ஏற்படும் செய்து ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் ஐயா @mkstalin
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…
- சூர்யா