Discussion with @ActcOrg focused on the state of democracy. Key concerns include the slow resolution of land disputes (military/civil), the postponement of Provincial Council elections, the necessity of amending draconian laws and the necessity for genuine power-sharing.
Whilst my party and I have some very serious policy differences with @Dr_HariniA not only in her capacity as Prime Minister and a leading member of her party but also as the educational minister, we certainly don’t associate ourselves with the completely unacceptable and condemnable slander campaign that has been orchestrated against her.
பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் @Dr_HariniA எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை
எமது இனத்தின் சாபக்கேடு ஒற்றையாட்சி முறைமை!
ஒற்றையாட்சிக்குள் மாவீரர் கனவை நனவாக்க முடியவே முடியாது!
யாழ் சாவகச்சேரி மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வில் @GGPonnambalam எம்பி உரை.
#Tamil#Jaffna#LKA#WWTnews#WorldwideTamils
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தம் ஒருபோதும் தமிழினத்திற்கான தீர்வாக அமையாது என தான் மாத்திரமே வலியுறுத்தியதாக கூறுகிறார் @GGPonnambalam எம்பி.
#WWTnews#WorldwideTamils
ஈழத் தமிழ் தேசத்தையும் அதன் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பை நிறுவுவதற்காக, அவசரமாக ஒற்றையாட்சி அரசியலமைப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், மேலும் தற்போதைய அரசியலமைப்பை விடவும் மோசமானதாக உள்ள தற்போதைய அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய “ஏக்கிய ராஜ்ய” (ஒற்றையாட்சி) அரசியலமைப்பு முன்மொழிவுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் குறித்தும், இந்தியா, தமிழ்நாட்டில் நடைபெற்ற எங்கள் சந்திப்புகள் (1).
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, உலகத் தமிழினத்திற்கு தலைவனான மேதகுவின் பிறந்த தினம் இன்று!
தமிழ்த்தேச விரோத சக்திகளும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்ய புலிகளையே தூக்கிப் பிடிக்க வேண்டும்!
பாராளுமன்றில் இன்று @GGPonnambalam எம்பி.
#Parliament#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
🚨 Sinhala only government letters shut out Tamil job applicants
Tamil youths applying for government jobs have raised fresh concerns over systemic language discrimination, after several state institutions issued interview letters and official correspondence solely in Sinhala, despite Tamil being recognised as an official language of Sri Lanka.
Read more ⬇️
https://t.co/tT5d7vY8tn
நேற்றும் இன்றும்(16/11, 17/11) திருகோணமலையில் நடந்த சம்பவங்களின் பின்புலத்தை இங்கு விளங்கப்படுத்துகிறேன்.
1827 ஆம் நிகழ்ந்த சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் திருகோணமலையின் தமிழர் குடித்தொகை 74.52% ஆகவும்
முஸ்லிம்களின் குடித்தொகை 24.72℅ஆகவும்
சிங்களவர்களின் குடித்தொகை
0.53℅ ஆகவுமே இருந்தது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் 1948இல் நிகழ்ந்த குடிசன மதிப்பீட்டின் பிரகாரம்
தமிழர் குடித்தொகை 48.74% ஆகவும்
முஸ்லிம்களின் குடித்தொகை 39.6 ஆகவும்
சிங்களவர்களின் குடித்தொகை 9.87% ஆகவும் இருந்தது.
அப்போது நிகழ்ந்திருந்த இரண்டாம் உலக யுத்தத்தில் கிழக்கின் கடற்படை தலைமையகத்தையும் திருமலை துறைமுகத்தையும் பலப்படுத்துவதற்காக சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.
இதனாலேயே அப்போது சிங்கள சனத்தொகை வீதம் அதிகரித்திருந்தது.
ஆனால் தற்போதைய குடிசன மதிப்பீட்டை நீங்கள் பார்த்தீர்களான திருகோணமலையில் இருக்கும் சிங்கள மக்களின் குடித்தொகை 26.97% ஆகியிருக்கிறது.
இங்கு தமிழ் மக்கள், இங்கு இருக்கும் இனப் பிரச்சினையை பற்றி கூறும்போது அதற்கான முக்கிய காரணம்
தமிழ் பேசும் மக்களை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே, சொந்த இடத்திலேயே சிறுபான்மையினராக மாற்றும் நோக்குடன்
சிறிலங்கா அரச அனுசரணையுடன் கடந்த 76 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளேயாகும்.
இது தான் இப்பிரச்சினையின் அடிப்படையுமாகும்.
இன்று திருகோணமலையில் நடக்கும் அனைத்து விடயங்களையும் இந்த பின்புலத்திலேயே நாங்கள் பார்க்க வேண்டும்.
திருமலை மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, சிறிலங்கா அரசு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்கி,
திருகோணமலையை தமது வரலாற்று வாழிடமாக கொண்டு பூர்வீகமாக அங்கே வாழும் மக்களை, அவர்களின் சொந்த இடத்திலேயே பலவீனப்படுத்தி அங்கே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற, அமைதியற்த சூழலை உருவாக்கி,
அங்கு இருக்க முடியாது என முடிவெடுக்க வைக்கும் நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைக்ளின் அங்கமே இன்று அங்கு நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளினதும் பின்புலமாகும்.
இன்று அங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் இந்தக் கோட்பாட்டின் ஒரு அடிப்படையிலேயே நிகழ்ந்தேறுகிறது.
நேற்றும் இன்றும் திருகோணமலையில் நிகழ்ந்த சம்பவங்கள் இந்த கோட்பாட்டின் ஒரு அங்கமேயாகும்.
இவை ஒரு தனித்த சம்பவம் அல்ல.
-----------
இன்று 17/11 /25 அன்று திருகோணமலையில் நேற்றும் இன்றும் நிகழ்ந்தேறிய சட்டவிரோத பௌத்த விகாரை அமைப்பு குறித்து நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
✍️ What has happened to Harini Amarasuriya?
When Harini Amarasuriya first entered Sri Lankan politics, she was hailed as a different kind of politician — a feminist academic, a human rights advocate, and a rare progressive voice willing to challenge entrenched power. Her early writings spoke about systemic discrimination, the “implicit exclusions and violence” that underpin the Sri Lankan state, and the need to confront Sinhala-Buddhist nationalism head-on.
Yet, within months of assuming the premiership, Amarasuriya has transformed from critic to defender of that same system. Once seen as a potential voice for accountability, she now stands as a spokesperson for the Sinhala state’s culture of impunity.
Read more by Theepan below ⬇️
https://t.co/KrRKye7MGx
🚨 Sri Lankan military fuelling drug crisis in Tamil homeland, says Ponnambalam
Tamil National People’s Front (@TnpfOrg) leader and Jaffna District MP @GGPonnambalam has accused the Sri Lankan military of playing a central role in the spread of narcotics across the Tamil homeland, warning that drug addiction has been deliberately fostered.
Read more ⬇️
https://t.co/PN48cUOA1t
Tamils have never been against the Sinhalese people.
If the Sinhalese willingly come and settle in the North and East, live and work there with their own effort and choice, blending harmoniously with the native people, we will never oppose that. (1)
Tamils have never been against the Sinhalese.
If Sinhalese willingly settle in the North & East, live by their own effort, and coexist peacefully, we’ll never oppose it.
What we oppose are state-backed settlements aimed at altering the region’s ethnic demography @GGPonnambalam
"உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்"
திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.
ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.
இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.
நீங்கள் நேற்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!!
அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.
உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம்,
நீங்கள் ( இனவாதிகள் இல்லை என)சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும்
முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.
நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து இன்று 17/11/25 நான் தெரிவித்த கருத்தின் ஒருபகுதி
நீங்கள் இனவாதிகள் இல்லை எனச் சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களவரல்லாத வாக்காளருக்கும் முழுமையாக தூரோகம் இழைத்திருக்கிறீர்கள்!
பாராளுமன்றில் இ்ன்று @GGPonnambalam எம்பி.
#Parliament#Trincomalee#LKA#WWTnews#WorldwideTamils