இலங்கை மட்டும் தான் Wadge bank பகுதிக்கு சொந்தம் கொண்டாட முடியுமா? அதே தொலைவில் இருக்கும் மாலத்தீவு நாடு சொந்தம் கொண்டாடாதா ? மாலத் தீவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா ?
கச்சத் தீவை கொடுத்தது முறையற்ற செயல், அதை காங்கிரஸ் செய்தது துரோகம். கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்.
கச்சத் தீவை கொடுத்து விட்டு கன்னியாகுமரிக்கு தெற்கே Wadge bank என்ற கடல் பகுதியை இந்தியா தனதாக எடுத்துக்கொள்ள 1974 ல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள செய்தியை நேற்று முதல் காங்கிரஸ் ஆதரவு பார்ப்பன ஊடகங்கள் சொல்லி வருகின்றன.
தமிழினத்தின் தொன்மையும், அது சேமித்து வைத்திருக்கும் அறிவுப்புலமும் பெருங்கடலை விட ஆழமானது. அதன் படைப்பும், சிந்தனையும் விரிந்த வானத்திற்கு இணையானது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மாந்த இனத்தை தனது சொந்தமென அறிவித்துகொண்ட சனநாயக மரபுக்கு சொந்தக்காரன் தமிழன்.
1+
@Boycott68035033@thiruja2009 காங்கிரஸ் வேறு இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை வேறு 1974 ஆம் ஆண்டு கட்சதீவை கொடுத்த போது பாரம்பரிய மீனவர்களுக்கு உள்ள உரிமையை அப்படியே பாதுகாக்கபட வேண்டும் என்று தான் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் இது இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தோல்வியை காட்டுகிறது
@pnsrikanth@thiruja2009 கடற்கொள்ளையர்கள் தமிழ்நாட்டின் எல்லை உள்ளே வந்து தான் தாக்குதல் நடத்தி செல்கிறார்கள் இது வெளிபடையாக இராணுவம் மற்றும் இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு துறையின் தோல்வி
சோமாலியா வரை சென்று கடற்கொள்ளையர்களை பிடித்து அப்பகுதி மீனவர்களை காக்கும் இந்திய மோடி அரசின் கப்பல்படை, நாகப்பட்டினம் கடற்கரை அருகே கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கும், கொள்ளைக்கும் உள்ளாகும் தமிழ் மீனவரை ஏன் காக்க முன்வருவதில்லை? பாஜகவின் ப.ப.அண்ணாமலை இந்த கேள்விக்கு பதில் சொல்வாரா?
@bbctamil டேய் இந்தியா இதுவரை தமிழ் நாட்டின் மீனவர்களை காப்பாற்ற ஒரு ஆணியையும் புடுங்கவில்லை டா 30 கடல் மைல் சுற்றளவில் தான் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்து செல்கின்றார்கள் அதை தடுக்க ஆண்மை இல்லை வந்துட்டானுங்க பேய் கதை சொல்ல
@bbctamil இது 3000 கடல் மைல் தாண்டி நடக்கவில்லை தமிழ் நாட்டின் எல்லை உள்ளே நடந்தது சோமாலிய கடற்கொள்ளையர்கள் என்றால் பொங்கல் சாப்பிடும் புந்தியா தமிழ் நாட்டின் மீனவர்களை காப்பாற்றமல் அல்வா சாப்பிடுகிறது
@bbctamil இது நடந்தது தமிழ் நாட்டின் எல்லை உள்ளே இதுவரை நம்முடைய மக்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை கடற்கொள்ளையர்கள் தினமும் நம்முடைய எல்லையுள்ளே வந்து மீனவர்களை வெட்டி விட்டு வலைகள் மற்றும் உடமைகளை கொள்ளையிட்டு செல்கிறார்கள் இதுவரை இந்தியா எந்த ஆணியையும் புடுங்கவில்லை