நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ @Siva_Kartikeyan#Elections2019
இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம் ஒருவரிடம் பேசினேன். அவர் குரலில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை. இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது. #PrayForSriLanka னு போட மனது வரவில்லை. Pray பண்ணும் போது தானே வெடிக்க வைத்தார்கள் பாவிகள்
நாட்டின் ஏழிலை காண வசந்தகாலத்தில் வந்தவர்களை பதற பதறி உறவுகளை உயிர்களை உடமைகளை இழந்து
நாட்டை விட்டு அனுப்புவதில்
மனம் கொள்ளா துயரத்தில் வழி அனுப்ப���கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
மன்னித்துவிடுங்கள்
உங்க இழப்புகளை ஈடுசெய்ய முடியாது
#SriLanka