இந்த நாட்களிலாவது குப்பைகளை பைகளில் இட்டு கண்ட இடத்தில் வீசாதிங்க
சந்தேகமான பொதிகள் என்று மக்களுக்கு பீதியும்
இராணுவம் கண்ட குப்பைகளை கிளறி நேரம் வீண் ஆகவும் வேண்டாமே
கொஞ்சம் பொறுப்புடன் நானும் நடப்போம்🙏🙏🙏🙏
#SriLanka
Hope u guys are fine and safe..
@Jino_Offl@lathakesi@_itzJude
@sajee3556
and etc friends 💕
Stay strong and prayers for our loss🙏
Our greatest glory is not in never falling but in rising every time we fall.
~Confucius