🙏🙏🙏
குருநாதர் இயற்கை எய்திய 17 நாட்களில் இவரும் மறைந்தது திரையுலகிற்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் தாங்க முடியாத பேரிழப்பு, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
#Bhagyaraj#RipBhagyaraj
🙏🙏🙏
கிராமங்களின் குரலை திரையில் ஒலிக்கச் செய்த கலைஞன்...
பல தலைமுறைகளின் நினைவுகளில் என்றும் வாழும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அஞ்சலி. 🙏🙏🙏
கண்ணீர் அஞ்சலி
#RIPBharathiraja#Bharathiraja