சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்.
#thiruththani @CMOTamilnadu
அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் சார் (சந்தனராஜ்)அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன் ❤️ #Bison#BisonDiwali
#Bison - BLOCKBUSTER 💥
Outstanding performances & music one of the best films of 2025! 🏆
@mari_selvaraj – one of the best directors in Kollywood! 🎬👏
Diwali - WINNER 🏆
Just watched the first copy of "SHOWTIME". The team is very happy about the output and we delivered 2 hour gripping movie with all emotions and fun. Each and every artist performed to their best. Please watch this movie in theaters to encourage us to have more concept oriented movies in future. Mark my words. "This movie will not disappoint you even a minute and you come out with smile on your face " God bless our deserving team.🙏🙏🙏🙏🙏
@Naveenc212 #KamakshiBhaskarla @ItsActorNaresh@Rajaraveendar@SkylineMoviez@kishore_Atv@aruvimadhan #ShekarChandra @sarath_edit@cinemakaran_dop @gavireddy_srinu @pushyamitragh@Supriya_ArtD #SkylineMovies #ShowTimeMovie