மாண்புமிகு மரியாதைக்குரிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களே,
சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பு இருக்கு, மரபு இருக்கு இது ஒன்னும் உங்க Basketball மைதானம் கிடையாது...
நீங்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் சேவை செய்வதற்கு வந்துள்ளீர்கள். அதை மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள்...
உங்க பக்கம் கூடுதலாக ஆளுங்க இருக்கிறார்கள் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல...
சபா JCD 🔥
I did a small search on the JkTyre company that the TVK MLA asked to be shutdown. I know there is one factory in Kanchipuram District but did not know there was one in Ranipet District. So we did a search for major subsidiaries which could be manufacturing for @JKTyreCorporate but still couldn't find anything big and polluting.
Then I found out why I did not know about the "JKTyre company" near Ranipet.
Because...the TVK MLA is said to have called a tyre retreading outlet as "JKTyre Company" 🤦🏾
Now, one thing is clear one should not take anything said by the Tvk MLAs as hard facts just like their reels.
But, Wonder why their own govt acknowledged it and even defended it😅
For them a retail retreading shop seems to be a polluting Industry worthy of a question raised in the assembly, instead of asking the local authorities to take action. Is this the kind of "industry" they are going after!
Hope Not 🙏🏾
Former MLA Isakki Subbiah, who resigned from his mla post, has submitted a petition to the Speaker of the Legislative Assembly, requesting that he be allowed to function as the MLA until the case concerning the by-election is concluded, stating that public works in the Ambasamudram constituency have been affected due to the absence of an MLA.
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.