@logintvk in thiruvallur almost 2 months down the line . enquiries are done still no proceedings on the case . similar land dispute case pending in Avadi commissionerate for almost 1.5 years . i doubt enquiry inspector Getting benefits to not proceed further. @logintvk
sir double document cases are pending everywhere . personally affected by double document issues . kindly provide power back to DR to conduct enquiry and do neccessary action against SR & scammers asap . even if we complaint to LandDispute no action frm that side.
@logintvk
@chennaicorp is this even legal ?? & who has given rights to dump waste in induvidual plots . is there legal provision to do this by Corporation worker to create a litigation against owner ?? @chennaicorp@tnpoliceoffl
https://t.co/RjhQQnzmVw
திமுக ஆட்சியே மாறிவிட்டது !! DMK நிர்வாகிகளுக்கு பயந்தா "ஆக்கிரமிப்பை" விட்டு வைத்துள்ளீர்கள் நடவடிக்கை பாயுமா புதிய ஆட்சியில் ?? நிரந்த���மாக அகற்றுதல் வேண்டும் !! மு��ியுமா Zone-2 ??
https://t.co/0qBurBMyFa
@chennaicorp @TNTVLRPOLICE @TiruvallurCollr
இது குதிரை பேரம் தான்..! தூய சக்தி என்று சொல்லும் விஜய் த.வெ.க வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்ற எங்க எம்.எல்.ஏ ஆதரவை எப்படி எடுத்துக்கொள்கிறார்..? எங்க எம்.எல்.ஏ 6.30 மணிக்கு என்னிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு எங்க போனார்னே தெரியல..? டிடிவி.தினகரன் ஆதங்கம்
#Chennai | #AMMK | #TTVDhinakaran | #AMMK | #MLA | #PolimerNews
இடத்தை இதற்காக பயன்படுத்துகிறார்களா அல்லது எதிரே இருக்கும் ஆற்று கரை புறம்போக்குகளில் இருந்து மண் திருடப்படுகிறதா என்று விசாரணை வேண்டும் அங்கே இருக்கும் பதுக்கல் மண் குவியல்கள் முறையானதா அல்லது முறைகேடானதா என்று விசாரிக்க வேண்டும் @TNTVLRPOLICE@TiruvallurCollr@chennaicorp
சென்னை மாநகராட்சி மணலி புது நகர் வார்டு-15 அரசுக்கு சொந்தமான பொது இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து அவரின் சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்களா ?? விசாரித்து மீட்க வேண்டும் @chennaicorp@TNTVLRPOLICE@TiruvallurCollr
மாநகராட்சி கையகப்படுத்தி பல்வேறு இடங்களில் இருப்பது போல் அரசு நிலத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து குடியிருப்பு அருகே இருக்கும் புதர்களை அகற்றி தர வேண்டும் . வேற ஏதேனும் முறைகேடான பதுக்கல்கள் அங்கே நடைபெறுகிறதா ? @chennaicorp@chennaipolice_@TNTVLRPOLICE@TiruvallurCollr
இந்த கரும்பு கடை முக்கிய சாலை சந்திப்புகளில் அருகே வழிபாட்டு தளம் இஸ்லாமியர் மசூதி , M7 காவல் நிலையம் இருக்கிறது முக்கிய சந்திப்பில் ஒளி பெரிதாக எழுப்பக்கூடிய , அருகே இருக்கும் குடியிருப்பு மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய கடையினை அகற்றி தர வேண்டும் சென்னை மாநகராட்சி @chennaicorp
@chennaicorp நடவடிக்கை எடுக்கமலையே எங்களை முட்டாளாக நினைத்து ஏமாற்றும் மணலி Zone 2 மாநகராட்சி அதிகாரிகள் யார்? பெரும் ஒளி சத்தத்தை எழுப்பக்கூடிய கடையை அகற்றி தரக் கோரி புகார் செய்திருந்தேன் 2026-961ACD சரி செய்யாமலே பதிவேற்றம் செய்து ஏமாற்றும் அதிகாரி, ஊழியர்கள் யார் யார்??@chennaicorp
@chennaicorp கடையை அகற்றாமலேயே அகற்றி விட்டதாக பதிவிட்ட ஊழியர்கள் யார் யார் ? எந்த அதிகாரி இதற்கு காரணம் கையூட்டு பெறப்பெற்று கடையை அங்கேயே நீடுக்கும்படி செய்துள்ளனரா ???? இதற்கு காரணமான மாநகராட்சி அதிகாரி யார் யார் ?? @chennaicorp@chennaicorp
���ரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் இந்த மணலி புதுநகரில் இருக்கிறது . அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு கழிவு நீர் அமைப்பை ஏற்படுத்தலாம். குடியிருப்புக்கு அருகே இல்லாமல். #Righttoentrance #pattaland @chennaicorp @TiruvallurCollr 15/04/26 -(2/2)
சென்னை மணலி புத��நகர் ((வார்டு-15 )) 80 அடி காவல் நிலைய சாலை இறுதியில் குடியிருப்பு அருகே என்ன வேலை நடைபெறுகிறது என்று தெரியவில்லை . இதன் வழி உள்ளே இருக்கும் 500 ஏக்கர் பட்டா நிலத்திற்கு பாதையை தடுப்பது போல் இருக்கிறத. @chennaicorp @TiruvallurCollr -(1/2)