@IlovemyNOAH2019@mkstalin நீங்களும் பல ஆண்டுகளாக வேதனையோடு புலம்புறீங்க சார். யாரும் கண்டு கொள்வதேயில்லை. உங்கள் ஆதங்கங்கள் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் சார். காத்திருப்போம்
ஹிஜாப் போட்டு தைரியமா இப்படி போஸ்ட் பண்ண தமிழ்நாட்டில் மட்டும் தான் முடியும்
சிறுபான்மை மக்களை காக்கும் திமுக என்னும் கோட்டையும் அதன் தலைவர் MKS அவர்கள் மட்டும் தான்
திருப்பரங்குன்றம் விஷயத்தில் நாம் அனைவரும் கண் கூட பார்த்த நிகழ்வு
We will face the consequences என்ற ஒன்றை வார்த்தை தான்
மறக்க மாட்டார்கள் என் இஸ்லாமிய சகோதர சகோதரிகள்
அது கூட தெரியாம இருக்கு இந்த ரசிக வெறி பிடிச்ச தற்குறி 😏😏😏 இதை பத்தி எங்கயாவது ஒரு இடத்தில் வாய திறந்து இருப்பானா அந்த சில்லறை பைய வசை 💦🤬🤬🤬🤬🤬