மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கும்பகோணம் மாநகரம் 28 வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
#CMJosephVijay
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுலா மாளிகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி.இரா.ரேவதி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசித்தார்.
@TnjCollector#CMJosephVijay
தஞ்சை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்து, மக்கள் பணிக்கான மிகப்பெரிய பொறுப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், எனது ஆருயிர் அண்ணனுமான @TVKVijayHQ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வழிகாட்டும் மாண்புமிகு அமைச்சரும், அன்பு அண்ணனுமான @BussyAnand அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.
என் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கும்பகோணம் தொகுதி மக்களுக்கும், தஞ்சை மாவட்ட மக்களுக்கும், தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
#CMJosephVijay
@anithasampath_ சென்னை வெள்ளம்,அணிதா மரணம்,தூத்துக்குடி துப்பாக்கிசூடு,கேரளா வெள்ளம் என அனைத்திலும் கேட்காமல் அள்ளிகொடுத்தவர்தான் விஜய் அவர்கொடுத்தப்போ அரசியல் ஆசைல செய்றார்னு சொன்னவங்கதான் இன்னிக்கு குறிஞ்சி பூ பூத்ததும் குதிக்கிறார்கள் எழுதி வச்சிக்கோங்க விஜய் யாரும் எதிர்பார்க்காததை செய்வார்.
கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விரைவாக விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
#TVKVijayHQ#CMJosephVijay
இந்திய நாட்டின் இறையாண்மையின் அடையாளம் அதன் சிறப்புமிக்க ஜனநாயகத் தேர்தல்கள். மக்களாட்சியின் கொண்டாட்டமாகப் பார்க்கப்படும் அந்த தேர்தல் திருவிழாவிற்காகக் களத்திலிருந்து பங்களிப்பு செய்பவர்கள் வாக்குச் சாவடி முகவர்கள். அந்த மேன்மைமிக்க பணியை ஏற்று, தமிழகத்தின் முதன்மை கட்டமைப்பு சக்தியாக நமது தமிழக வெற்றிக் கழகத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்கள் நமது வாக்குச் சாவடி முகவர்கள். அவர்களுக்கான, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் 'வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கம்', வளமும் வாஞ்சையும் கொண்ட, மகிழ்ச்சிப் பொங்கும் கொங்கு மண்டலமான கோவையில் நடைபெற்றது.
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், மூத்த நிர்வாகிகளின் முன்னிலையில், இரண்டாம் நாளான 27.04.2025 அன்று, கரூர் மேற்கு, கரூர் கிழக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மாநகர், நீலகிரி கிழக்கு, நீலகிரி மேற்கு ஆகிய பதிமூன்று கழக மாவட்டங்களை உள்ளடக்கிய, 25 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்களுடன் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம், 2026-ம் ஆண்டின் அரசியல் மாற்றத்திற்கான அடித்தளத்தை இட்டுள்ளது.
மக்கள் சக்தியுடன் இணைந்து மாற்றத்திற்கான அரசியலை வெல்வோம்.
விரைவில், மக்களாட்சியின் பெருமிதத்தைப் பறைசாற்றுவோம்.
(1/2)