நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.05.2026) சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்றது.
#AIADMK
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
"அதிமுக வெற்றியை இழந்திருக்கலாம்.. களத்தை இழக்கவில்லை.. கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது" - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
#RajenthraBhalaji | #ADMK
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் SIR-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் தீயசக்திக் கூட்டம்.
ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன்.
#DheeranChinnamalai
@AIADMKOfficial
"அதிமுகவிற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதிமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி
"அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நலன் காக்கப்பட்டது, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் நலன் காக்கப்படும்"
- ஈபிஎஸ்
#ADMK#EPS#Election#ThanthiTV
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#Vote4AIADMK
@AIADMKOfficial@TTVDhinakaran
நம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கரூர் மாநகரத்தின் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பு பகுதிகளிலும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு,வெறும் வாக்குக்கானது மட்டுமல்ல,
அது நம் இயக்கத்தின் மீதான தீராத அன்பு..!
மக்கள் அனைவரும் "இரட்டை இலை" சின்னத்திற்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர் என்பதற்கு இன்று திரண்ட இந்த மக்கள் கூட்டமே சாட்சி!
வெற்றி நமதே..!கிருஷ்ணராயபுரம் என்றும் கழகத்தின் கோட்டை! ✌️
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே