இன்று (22-08-2025)
கழகத்தினுடைய
பொதுச்செயலாளர்,
எதிர்க்கட்சி தலைவர்,
வருங்கால முதலமைச்சர்
மாண்புமிகு எடப்பாடியார்
அவர்களின் திருமண நாளில்
ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்...
ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்கு தமிழக அரசுக்கு யோசனை வழங்கிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
தவெகவும் திமுகவும் மக்களுக்கு துளியும் பயனற்ற தேவையில்லாத விவாதங்களை சட்டமன்றத்தில் செய்து வரும் வேளையில்
மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் ஒலிக்கும் ஒரே குரல் அஇஅதிமுகவின் குரலாகவே இருக்கிறது
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியாரின் குரலாகவே இருக்கிறது
அஇஅதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம் என்று அம்மா சொன்னதை நினைவு கூறுவோம் ❤️🙏
அதான் முதல்வர் ஆகிட்டீங்க தானே அப்புறம் எந்திரிச்சி நிக்கலனு அழுதுகிட்டு 😂 பண்ணையார்த்தனமா பேசிட்டு 😡 இனி யாரும் எந்திரிச்சி நிக்க வேண்டிய அவசியம் இல்ல.. அண்ணே @EPSTamilNadu இதுங்ககிட்ட எல்லாம் நாகரீக அரசியல், மரியாதை எல்லாம் காட்டாதீங்க.
மக்களின் அரசு அதிமுகவின் தொலைநோக்கு திட்டம் எடப்பாடி பழனிச்சாமி சாதித்துக்காட்டிய அவினாசி அத்திக்கடவு திட்டம் 👍 விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தெரிய புரிய வாய்ப்பே இல்லை ! #ADMK
12300 கோடி ரூபாய் இரண்டு முறை முழுமையாக தள்ளுபடி செய்தது அதிமுக தலைமையிலான எடப்பாடியார் அரசு...
எனினும் இதுவும்
அஇஅதிமுகவினர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றி...💪✌️🌱❣️
#AIADMK
#சட்டசபையில் இன்று அசிங்கப்பட்ட தவெக தற்குறி அமைச்சர்கள் ..
#சட்டப்பேரவையில் எதைப் பேச வேண்டுமோ அதை பற்றி பேசாமல் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி தொடர்ந்து அசிங்கப்பட்டு கொண்டே இருக்கிறது 😂😂
Nosecut -க்கு ஒரு நோபல் பரிசு கொடுத்தால் அதை இந்த ஆச்சரியக்குறி அரசின் அத்தனை அமைச்சர்களுக்கும் கொடுக்கலாம்.
இப்படி பேரவையில் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி அசிங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறதே… சோகங்கள் @CMOTamilNadu !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு. எடப்பாடியார் அவர்கள்
தலைமையில் தமிழகம் முழுவதும் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு பணிந்து
கடன் தள்ளுபடியை கூடுதலாக அறிவித்துள்ளார் தவெக ஜோசப் விஜய்.
அதிமுக போராட்டம் வெற்றி
இந்தியன்
என்பதில்
பெருமை உண்டு...
என் மண்
என்பதில்
கர்வம் உண்டு...
உலக பொக்கிஷங்கள்
ஏராளம் உண்டு...
ஆயினும்
சாமான்யன்
உயர்த்தப்படவில்லை
என்ற வருத்தம்
அதிகமுண்டு...
வழக்கம் போல
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
"தவெக-வினரை ஏன் தற்குறிகள் என அனைவரும் அழைக்கிறார்கள் என்றால்.."
ஆதவ் அர்ஜூனாவின் அடாவடி அகந்தைப் பேச்சுக்கு,
கழகத்தின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பரமசிவம் அவர்கள் பதிலடி. 🔥
தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சரே!
இது இன்றைய போராட்டத்தின் சின்ன sample தான்!
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..
@CTR_Nirmalkumar !
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்