குட்கா பாஸ்கரும் போதை சண்முகமும் எடப்பாடிய திட்டி எப்புடியாவது கட்சில இருந்து நீக்கம்னு கடுதாசி வாங்கிட்டு அடுத்த கட்சி கால்ல விழுந்துர்லாம்னு வம்பிழுக்குறானுக ஆனா பழனிச்சாமிகிட்ட அது நடக்க மாட்டிங்கிது 😂
#CVசன்முகம் முகதிரை கிழிந்தது… ஒரு போதும் அய்யா #EPS திமுக விடம் கூட்டனி பேசவில்லை….. 🙏🏻
ஒரு வேலை இது நடந்து இருந்தால் நான் சொல்வது CVS #மந்திரி பதவி கோரி இருப்பார்
#EPS ✌🏻❤️
Another horrific crime in Tamil Nadu- a 3 year old sexually assaulted and murdered… what is the TVK govt’s strategy to tackle rising crimes against women and children? At 6pm on @IndiaToday
இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள்.
இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…!
தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺
This man has ZERO idea what’s happening in TN because he’s living in a luxury bubble partying, drinking enjoying his CM life, completely detached from reality. He doesn’t even check his own social media accounts.
How can we expect this clown to maintain law and order ??