How 36 transfers were issued in the Transport department and 12 crores collected.
How a person convicted by Supreme Court is roaming around and collecting money in Transport Department?
Read a Savukku EXCLUSIVE @CMOTamilnadu
DMK’s great Transport Robbery - Season 2
https://t.co/GlgsrjYyyA
திரு.அண்ணாமலை அவர்களின் காக்கி சட்டை பயணம் வெற்றிகரமாக தொடங்கிய கர்நாடக மண்ணில் இருந்தே, அவரின் அரசியல் வெற்றிப் பயணமும் தொடங்குமென உளமார நம்புகிறேன். கர்நாடகாவில் பாஜக பதிவு செய்யவுள்ள வெற்றி அண்ணாமலைக்கான வெற்றியுமாக வரலாற்றில் பதியப்படும்! பிரார்த்திக்கிறேன்! @annamalai_k
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா @EPSTamilNadu 💗💗🙏🏻
தங்கள் ஆளுமையினால் அதிமுக தீயவர்களிடம் இருந்து காப்பாற்றபட்டத்து.!
தங்கள் அன்பினால் தொண்டர்கள்&மக்களின் கவனம் அதிமுக மீது ஈர்க்க பட்டிருக்கிறது.!
தங்கள் ஆட்சியால் இருண்டு கிடக்கும் தமிழகமும் செழிக்கும்!
#HBD_எடப்பாடியார்
*மே-12 ல்* பிறந்தநாள் காணும் *இரண்டாம் புரட்சித் தலைவர், மக்களின் முதல்வர், கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு எடப்பாடியார்* அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 💐🙏✌️
#HBDஎடப்பாடியார்#HBDEDAPADIYAAR
ஒரு பக்கம் எதிரி கூட்டம்...
ஒரு பக்கம் துரோக கூட்டம்...
இவர்கள் நடுவில் அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை காக்க நீங்கள் முன்னேடுக்கும் ஒரு ஒரு நகர்வுகளிலும் உங்கள் கை பிடித்து நீங்கள் காட்டும் வழியில் பணி செய்வோம்
தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBD_எடப்பாடியார்