நல்லோர் பிரிவு என்றுமே
நெஞ்சில் நிலைத்திருக்கும்…
ஆழ்ந்த இரங்கல்
முன்னாள் மத்திய இணை அமைச்சர்
டாக்டர். இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள்
Ex. MP – சிவகங்கை
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்
அவர்களின் மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் OBC பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தனியார் பல்கலை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
முழுமையாக உயர்கல்வியை தனியார் மையத்தை நோக்கி நகர்த்தும் ஏற்பாடு
தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க திட்டமிடும் TVK.?
கொந்தளித்த மாணவர்கள்
தமிழகத்திற்கு வருகை தரும் மாண்புமிகு திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவின் சார்ப��ல் எங்களது இதயம் கனிந்த வரவேற்பும் நல்வாழ்த்துகளும்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களின் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாம் வெற்றிகரமாக அமைய, தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பயிற்சி முகாம், காங்கிரஸ் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, OBC சமூகத்தையும் உள்ளடக்கிய அனைத்து சமூக மக்களின் நலன், சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் உயரிய மதிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் புதிய உத்வேகத்தை உருவாக்கட்டும்.
“தமிழ்நாட்டிலிருந்து புதிய இந்தியாவின் வரலாறு தொடங்கட்டும்.”
வாழ்க காங்கிரஸ்!
வெல்க இந்தியா! 🇮🇳
வளம் பெறுக OBC சமூகம்!
டாக்டர். எஸ். சரவணகுமார்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு
@RahulGandhi @manickamtagore
#RahulGandhi #ManickamTagore #Congress #TamilNaduCongress #OBCCongress #TamilNaduOBC #SocialJustice #WelcomeRahulGandhi #NewIndia #JaiCongress
ஜூலை 19, 2026 அன்று, மதுரை ந��கமலை புதுக்கோட்டையில் உள்ள SVN கல்லூரியில் நடைபெற்ற “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்!” மக்கள் இயக்கத்தின் நிறைவு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், MP அவர்களுடன் பங்கேற்றது பெருமையாக இருந்தது.
மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவத்தை அமைத்து அவருக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் நெகி���்ச்சியடையச் செய்தது.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி அ��ைச்சர் திரு. ப. சிதம்பரம், MP, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை மாநிலத் தலைவர் திரு. நவீன் ஆகியோரும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
பங்கேற்றது பெருமை.
📍SVN கல்லூரி, மதுரை
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #PerunthalaivarKamarajar #TamilNaduCongress #ManickamTagore #Congress #Madurai #OBCCongress #Kamarajar #SVNCollege
கல்வியின் ஒளியாகவும், எளிமையின் அடையாளமாகவும், நேர்மையான அரசியலின் முன்னுதாரணமாகவும் விளங்கிய பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளில் அவருக்கு எனது பணிவான புகழஞ்சலியையும், நெஞ்சார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெற வேண்டும்” என்ற அவரது உயரிய கனவு என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும்.
அவரது தன்னலமற்ற சேவையும், எளிமையும், நேர்மையும், மக்கள் நல அரசியலும் என்றும் தலைமுறைகளுக்கு ஊக்கமாக விளங்கட்டும்.
பெருந்தலைவர் காமராஜர் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
அன்புடன்,
டாக்டர். எஸ். சரவணகுமார், B.E., M.B.A., M.L., Ph.D.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மாநில துணைத் தலைவர்,
தமிழ்��ாடு காங்கிரஸ் OBC பிரிவு #Kamarajar #Kamaraj #Perunthalaivar #KalviThanthai #Kamarajar122 #KamarajarBirthday #EducationForAll #Congress #IndianNationalCongress #TamilNaduCongress #TNCongress #OBCCongress #DrSSaravanakumar #Madurai #TamilNadu #PublicService #Leadership #Inspiration #காமராஜர் #பெருந்தலைவர் #கல்வித்தந்தை #காமராஜர்பிறந்தநாள் #தமிழ்நாடுகாங்கிரஸ்
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு, மதுரை விமான நிலையத்திலும், திரு. மாணிக்கம் தாகூர் @manickamtagore அலுவலகத்திலும், தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவின் மாநிலத் தலைவர், மதுரை மற்றும் பிற மாவட்ட OBC நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் அனைத்து தோழர்களுடன் இணைந்து உற்சாகமான, மனமார்ந்த வரவேற்பை வழங்கியதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
ஒற்றுமை • சமூக நீதி • மக்கள் சேவை என்ற இலக்குடன் தமிழ்நாடு காங்கிரஸ் புதிய எழுச்சியை நோக்கி முன்னேறட்டும்.
ஜெய் ஹிந்த்! 🇮🇳
டாக்டர். எஸ். சரவணகுமார்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு, மதுரை விமான நிலையத்திலும், திரு. மாணிக்கம் தாகூர் @manickamtagore அலுவலகத்திலும், தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவின் மாநிலத் தலைவர், மதுரை மற்றும் பிற மாவட்ட OBC நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் அனைத்து தோழர்களுடன் இணைந்து உற்சாகமான, மனமார்ந்த வரவேற்பை வழங்கியதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.@RahulGandhi@INCIndia@INCTamilNadu
ஒற்றுமை • சமூக நீதி • மக்கள் சேவை என்ற இலக்குடன் தமிழ்நாடு காங்கிரஸ் புதிய எழுச்சியை நோக்கி முன்னேறட்டும்.
ஜெய் ஹிந்த்! 🇮🇳
டாக்டர். எஸ். சரவணகுமார்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு
#ManickamTagore #RahulGandhi #INC #Congress #TamilNaduCongress #TNCC #CongressOBC #Madurai #MaduraiAirport #PeopleFirst #SocialJustice #JaiHind #OBC #TamilNadu #BharatJodo #TeamCongress #WelcomeManickamTagore
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர், அன்பு சகோதரர் திரு. K. சிரஞ்சீவி AICC அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் பணியில் தொடர்ந்து சிறந்து விள��்கி, நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், எல்லா வளங்களும் பெற்று மேலும் உயர வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அன்புடன்,
டாக்டர். எஸ். சரவணகுமார்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு
#HBDChiranjeevi #KChiranjeevi #TamilNaduCongress #Congress #INC #AICC #TNCC #CongressOBC #PeopleFirst #SocialJustice #TamilNadu #JaiHind #HappyBirthday
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மதுரைக்கு வருகை தரும் அன்பிற்கினிய திரு. மாணிக்கம் தாகூர் @manickamtagore அவர்களை மதுரை மாநகர் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
📅 14.06.2026 (செவ்வாய்க்கிழமை)
📍 திருநகர், மதுரை
ஒற்றுமை • சமூக நீதி • மக்கள் நலம் என��ற இலக்குடன் ��ுதிய எழுச்சியை நோக்கி முன்னேறுவோம்.
அன்புடன்,
டாக்டர். எஸ். சரவணகுமார்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு #ManickamTagore #TamilNaduCongress #Madurai #Thirunagar #Congress #INC #TamilNadu #CongressOBC #WelcomeManickamTagore #PeopleFirst #SocialJustice #MaduraiWelcomes #TNPolitics #RahulGandhi #JaiHind
S. Janaki ji – the Nightingale of South India (1938–2026).Here are some beautiful portraits of the legendary playback singer whose voice touched millions across generations and languages.Her smile and grace will forever remain in our memories through her timeless songs. 🙏Om Shanti.
A timely and thought-provoking analysis. The long-term fiscal health of States depends on balancing political commitments with financial discipline. Sustainable governance requires difficult but necessary policy choices. Thank you for bringing this important issue into public discussion @Pravchak @ iyervaidy and @ followCII
ji and Dr. Anil JaiHind ji, the "Echo of Students" campaign will shake the roots of theft and extortion in education. Students are rising — the country is changing!Jai Samvidhan! Jai Hind!
Strong support from OBC Tamil Nadu! Under the leadership of @RahulGandhi ji @ DrJaihind ji
We OBCs of Tamil Nadu fully stand with this education revolution. End commercialization, ensure social justice, and guarantee quality affordable education with proper reservations for all backward classes, SC, ST and poor students.
#EchoOfStudents #EducationRevolutionReady to join in Dehradun and beyond! OBC Tamil Nadu youth salute the visionary leadership of @RahulGandhiji and Dr. Anil JaiHind ji . Let’s make history together.
In solidarity 🇮🇳@RahulGandhi@DrJaihind
Dr. S. Saravanakumar
High Court Advocate
State Vice President, Tamil Nadu Congress OBC Wing
Jai Samvidhan! Jai Hind!
OBC Tamil Nadu stands united with Dr. Anil JaiHind ji and the All India Congress Committee. Your inspiring words ignite the spirit of service, sacrifice, and constitutional patriotism among our backward classes communities across the state.
We, the OBCs of Tamil Nadu, strongly support your leadership in amplifying the voices of the most marginalized. Together we march forward for social justice, equal opportunities, and a stronger India where every section gets its rightful share.
Your message resonates deeply here — we will continue to raise the banner of Jai Samvidhan and work shoulder-to-shoulder with the Congress party for the empowerment of OBCs, Vanniyars, Thevars, Nadars, and all backward communities in Tamil Nadu. Keep leading the way! 🇮🇳
# OBC INC # OBC tamilnadu
Dr. S. Saravanakumar
High Court Advocate
State Vice President, Tamil Nadu Congress OBC Wing
தமிழ்நாட�� காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்@manickamtagore
தங்களின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் புதிய ��யரங்களை எட்ட என் நல்வாழ்த்துகள்.
வெல்க காங்கிரஸ்# OBC TNC
#TamilNadu