INFLATION EXPLAINED:
Bujji will get only 3 chocolate tiramisus from Dora for his next birthday if this inflation trend persists. 🥲
#Inflation#TVK#TVKVijay#Birthday
Tamil Nadu Ranked No.1 in Inflation,A Record of Failure in 4 Months
Tamil Nadu's retail inflation has surged to 6.81% in September 2026, against the national average of 5.54%, making it the highest among all major states in India. This is not just a statistic it is a direct burden on every household budget.
*India's Top 5 States by Inflation:*
1. Tamil Nadu – 6.81%
2. Odisha – 6.70%
3. Madhya Pradesh – 6.68%
4. Telangana – 6.64%
5. Andhra Pradesh – 6.29%
This is not an achievement to celebrate with punch dialogues on stage. Being No.1 in price rise is a mark of economic mismanagement.
Shouting "DMK" from stage to stage will not govern the state. Governance demands work, not theatrics.
The urgency and concern you show in protecting your government must also be shown for the people and for the state.
In just four months, your administration has managed to push Tamil Nadu to the top of the inflation chart. You are entirely responsible for this outcome.
The people are tired of dialogues and stage shows. Only honest, planned and accountable work delivers results. When will that work begin?
பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?
சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல…
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட *துரோகிகள்* கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!
@INCTamilNadu
ரூ.5 மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்கி ரூ.2,880 கோடி மக்கள் பணத்தை வீணடிக்கும் தவெக அரசு!
திமுக ஆட்சியில் (பிப்ரவரி - மே 2026): ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தவெக ஆட்சியில் (அக்டோபர் 2026): அதே மின்சாரம் ரூ.31.99 முதல் ரூ.37.00 வரை கொடுத்து வாங்கப்படுகிறது!
1️⃣ மே 23, 2026: "அதிக விலை, ஊழல் சந்தேகம்" என்று கூறி, முந்தைய குறைந்த விலை குறுகிய கால ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்தது.
2️⃣ ஜூன் 25, 2026: "நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம்" என அமைச்சர் நிர்மல் குமார் வாக்குறுதி அளித்தார்.
3️⃣ செப்டம்பர் 9, 2026: அண்டை மாநிலமான ஆந்திரா, அக்டோபர் தேவைக்கான மின்சாரத்தை யூனிட் ரூ.16 - ரூ.20 என முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தது.
4️⃣ அக்டோபர் 12, 2026: தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கடைசி நேரத்தில் யூனிட்டுக்கு ரூ.37 கொடுத்து அவசரக் கொள்முதல் செய்கிறது!
தவெகவின் நிர்வாகக் குளறுபடியால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்குவதோடு, மின்கட்டண உயர்வில் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா?
#TVKகரண்ட்திருடன்
ஆட்சிக்கு வருவதற்கு முன், திமுக ஆட்சி கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என குற்றம் சாட்டிய மாண்புமிகு விஜய் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
-முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள்
#Collectionகுமாரு
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். இனி அவர்களின் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணையக் கோரி கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.
இனி எங்கள் வழி, தனி வழி!🔥
- திமுக தலைமைக் கழகம் அறிக்கை
#WATCH | சென்னை அமைந்தகரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
#SunNews | #PowerCut | #Vijay | #மின்வெட்டு
The US stock market has never been this fragmented:
The 52-week correlation between the equal-weighted S&P 500 and the S&P 500 index is down to 0.67, its lowest level on record.
This measures how closely the performance of the equal-weighted S&P 500 tracks the cap-weighted index, with a lower reading indicating a growing gap between the broader market and mega-cap stocks.
The correlation has declined -0.25 points since August 2025.
By comparison, before the 2020 pandemic, this figure remained between 0.95 and 0.99 for nearly 15 years.
To put this into perspective, during the 2000 Dot-Com Bubble, this metric never declined below 0.85.
The S&P 500 is more concentrated than ever.
₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! 🤡⚡
தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற #Tvk அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே TVK அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. 🤦🏾
ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! 🚨
#திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
தலைவர் @mkstalin அவர்களின் திறமையான திராவிட மாடல் #திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன !
இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை !
தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் !
மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?
மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட
முடியுமா?
#TamilNadu #PowerCrisis #TvkFails
தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்!
வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது.
தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.
ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கழக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.
வென்றது கழகம்! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!
தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க!
🚨State-wise inflation in September 2026. It's the highest in Tamil Nadu 🤧
Tamil Nadu - 6.81%
Odisha - 6.70%
Madhya Pradesh - 6.68%
Telangana - 6.64%
Andhra Pradesh - 6.29%
Uttar Pradesh - 6.08%
Ladakh - 5.90%
Karnataka - 5.86%
@CMOTamilnadu look into this...🙏