Savarkar means Fast
Savarkar means Sacrifice
Savarkar means Penance
Savarkar means Element
Humble tribute to such a Strong Nationalist, Writer, Poet and Great Revolutionary Vinayak Damodar Veer Savarkar ji on his Birth Anniversary.
#VeerSavarkar
சட்டத்தில் முதுகலை பட்டத்தினை மாண்புமிகு குடியரசுத் தலைவர் முன்னிலையில் பெற்றேன். 🙏🤍
இது சட்டத்தின் வெற்றிப் பயணம் மட்டுமல்ல சமத்துவம், சமூக நீதி சமுதாய சேவையில் எனது பங்கினை ஆழமாக கற்றுக் கொடுத்த படிப்பு.🔥🚩💖
தேசப்பணியில் என்றும்
த.சுசிலா https://t.co/uy8WXLJ1dN., L.LM🙏
ABVP தென் தமிழகம் சார்பாக "கல்வியாளர்கள் சங்கமம்" காரைக்குடியில் இனிதே துவங்கியது.ABVP தேசிய துணை தலைவர் ஶ்ரீ.நாகலிங்கம், பாண்டிச்சேரி NIT இயக்குநர் Dr. M கங்கிரேகர்,மாநில தலைவர் dr. சவிதா AR மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் dr.சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்
*ABVP கும்பகோணம் சார்பாக இன்றைய தினம் (25.08.2025) சாஸ்த்ரா கல்லூரி மற்றும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.*
*ABVP கும்பகோணம் 🚩*
The indomitable courage of Lt Col Rishi Rajalakshmi is a living legend. In the 2017 Tral, Pulwama operation, he faced devastating facial injuries fighting terrorists, yet stayed conscious, gave a thumbs-up to stunned doctors, and motivated everyone around him.
With over 28 surgeries, he chose the battlefield over rest—wearing a mask and a warrior’s spirit. Former Army Chief Bipin Rawat called him “the most fearless man.” Born in Alappuzha, Kerala, Rishi’s resilience inspires an entire nation.
Jai Hind! 🙏🇮🇳 #RealHero #IndianArmy #Pulwama #NeverGiveUp
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏபிவிபி திருச்சிராப்பள்ளி அலுவலகத்தில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#IndependenceDay2025
ABVP மதுரை சார்பாக பாரத தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை முனிச்சாலை பகுதியில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டு, மூவர்ணக்கொடி பேரணி நடத்தப்பட்டது.
ABVP பரமக்குடி சார்பாக,சுவாமி.விவேகானந்தர் கண்ட 100 இளைஞர்கள் என்னும் தலைப்பில் மாணவத் தலைவர்கள் சந்திப்பு எமனேஷ்வரத்தில் நடைப்பெற்றது.இதில் ABVP பரமக்குடி நகர கிளை அமைக்கப்பட்டு,தலைவராக போராசிரியர் திரு.பிரபாகரன் மற்றும் செயலாளராக ஶ்ரீ.ஜெயபிரகாஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில், மாணவர்கள் நலனுக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளும் ABVP-ன் ஆயாம்,கார்யா மற்றும் கதிவிதி -ன் செயல்பாடுகள் குறித்து மத்திய செயலாக்ககுழு உறுப்பினர் ஶ்ரீ.சுசீலா அவர்கள் மாணவத் தலைவர்களிடையே உரையாடினார்.
#AbhyasVarga2025