ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
TVK வெற்றி என்பது "Digital Mafiya" வால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மாயை என்பது தான் நிதர்சனமான உண்மை, அண்ணன் தளபதி @mkstalin அவர்களை முதல்வராக முன்னிறுத்தி வென்ற IUML, VCK போன்ற சந்தர்ப்பவாதிகள் அமைச்சர் பதவிக்காக அந்தர் பல்டி அடித்திருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
@DMKITwing@arivalayam@dmk_raja@mkstalin@thirumaofficial@VanniTamizhVCK