Hello 👋 Thooyasakthi, did anyone tell you that MR Vijayabhaskar absconded from arrest and was finally nabbed from Thrissur in Kerala by the DVAC in 2024. The charges were minor: kidnap and illegally taking over Rs.100 crore worth of property!
In the event that Mailam MLA 𝗖𝗩𝗲 𝗦𝗵𝗮𝗻𝗺𝘂𝗴𝗮𝗺 resigns, there is a plan to have the MLAs from 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮𝗽𝘂𝗿𝗮𝗺, 𝗣𝗮𝗿𝗮𝗺𝗮𝘁𝗵𝗶 𝗩𝗲𝗹𝘂𝗿, 𝗕𝗵𝘂𝘃𝗮𝗻𝗮𝗴𝗶𝗿𝗶 and 𝗣𝗮𝗻𝗿𝘂𝘁𝗶 resign along with him.
#Mailam#ADMK
In the event that Mailam MLA 𝗖𝗩𝗲 𝗦𝗵𝗮𝗻𝗺𝘂𝗴𝗮𝗺 resigns, there is a plan to have the MLAs from 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮𝗽𝘂𝗿𝗮𝗺, 𝗣𝗮𝗿𝗮𝗺𝗮𝘁𝗵𝗶 𝗩𝗲𝗹𝘂𝗿, 𝗕𝗵𝘂𝘃𝗮𝗻𝗮𝗴𝗶𝗿𝗶 and 𝗣𝗮𝗻𝗿𝘂𝘁𝗶 resign along with him.
#Mailam#ADMK
விருத்தாச்சலத்தில் நெகிழ்ச்சியான தருணம்!
விருத்தாச்சலத்தில், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து உணவருந்தி, கலந்துரையாடினார் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக பொதுச்செயலாளருமான அண்ணியார் அவர்கள்! 🏫🍛
@PremallathaDmdk
இன்று விருதாச்சலம் தொகுதி
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுடன் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்தான விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிறைவான தருணம்.
இன்று விருதாச்சலம் தொகுதி
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுடன் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்தான விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிறைவான தருணம்.
ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்காதே!
அமைச்சரவையில் இருந்து சரத்குமாரை நீக்கக்கோரி, திமுக மாணவரணி போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, அதனை ஏற்பாடு செய்த திமுகவினரைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது!
#DMK#Protest#TVK#TNGov@mkstalin
#WATCH | வெங்கட் கே. நாராயணாவிற்கு ‘டெல்லி சிறப்பு பிரதிநிதி’ பதவி அளித்ததை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
#SunNews | #DMDK | #TVK | #TVKVijay
உலக போலியோ தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் MLA திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தினார்.
உலக போலியோ தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினார்.
அப்போது நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!" 👍
6 தொகுதி இடைத்தேர்தல் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற தோழமையோடு ஒருங்கிணைந்து உழைப்போம்! 🤝☀️
வெற்றி நமதே! ❤️💛🖤
@mkstalin
வைகோ மற்றும் அவரது மகனின் அநாகரிக அரசியலை புறந்தள்ளி, வாக்களித்த மக்களுக்காக உண்மையாக உழைக்க முடிவெடுத்துள்ள சீர்காழி மற்றும் கடையநல்லூர் MLA க்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
❌ பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு
❌பொதுக்குழு கூட்டத்தையும் புறக்கணித்தனர்