குதுகலமாய் மகிழ்ச்சியோடு தொடங்கியிருக்கும் இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @Vijayabaskarofl அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்😍💐💐
#CVB#Vijayabaskar#ADMK_TRY
Former Minister MR Vijayabaskar to resign as Karur MLA today and join TVK on Thursday. He becomes the 6th AIADMK MLA to quit. AIADMK’s Assembly strength drops to 41, bypoll-bound seats rise to 7.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு.ச.ஜோசப் விஜய், @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளையொட்டி தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட நிறைவான வாழ்விற்காக அவர் பிரார்த்திப்பதாகவும். மேலும்,தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளமையை நோக்கி வழிநடத்தவும் தேவையான வலிமை, ஞானம் மற்றும் ஆற்றல் அவருக்கு என்றும் கிடைக்க வேண்டும் என்று தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
#CMJosephVijay
இனிதே துவங்குகிறது!
தமிழ் செய்தி வாசிப்பார்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதல பக்கங்கள்! செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல்களுக்கு எங்கள் சமூக வலைதள பக்கங்களை தொடருங்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே!
தமிழ் மண்ணின்,
மக்களின் அன்பையும்
நம்பிக்கையையும் வென்ற
தங்களின் வெற்றிப் பயணம்
தொடர்ந்து சிறந்திட வாழ்த்துகள்!
Wishing you good health, happiness, and many more successful years of service to the people of Tamil Nadu. 💐
#HBDCMJosephVijay
"தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை மேற்கொண்டால் அந்த முடிவை முழு மனதுடன் வரவேற்போம்.." - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
#Pudukkottai | #TVK | #VijayaBaskar | #PolimerNews
#JUSTIN | அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு
24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என முடிவு செய்யப்பட்டுள்ளது
#SunNews | #ADMK | #TVK | #VijayaBaskar
#BreakingNews | ஜனநாயக சோஃபா இது!
தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி அவர்களே!...
அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
4 பேர், 5 பேர் மட்டுமல்ல... முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
- அமைச்சர் அருண்ராஜ்
#Newstamil24x7 #Arunraj #TVKMinister #udhayanidhistalin #DMK
அதிமுக தலைமையால் கண் கலங்கி நிற்கிறோம்.. தவறான தலைமையால் அதிமுக அழியும் நிலை.. அவர்களின் எண்ணம் என்ன..? எல்லோரையும் நீக்கிவிட்டு இந்த இயக்கம் எங்கே செல்கிறது.. பொங்கி எழுந்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
#Newstamil24x7#ADMK#Vijayabaskar#EPS#PartyCrisis#LeadershipIssue #PoliticalNews