அப்பறம் ராவணமவன் டா, ஒத்தையில் நிக்கற எமன்டா னு ஸ்டேடஸ்லாம் போடக்கூடாது ..
திமுக கூட்டணில 3 கட்சி கிட்ட பிச்சை எடுத்து தான் ஆட்சி அமைக்க இருக்குறோம்ற ஞாபகம் இருக்கட்டும் புரிதா?
நீ ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்குனு சொல்லியும் உன் கூட அதிகாரத்துல சேராம
அதிகாரத்துல பங்கு இல்ல மாநிலத்துல சுயாட்சி மட்டும்தானு பேசிய திமுக கூட ஏன் இருக்காங்க தெரியுமா?
அதை தெரிஞ்சிருந்தா நீ தவெகவுக்கு ஓட்டு போட்டிருக்க மாட்ட
9th May, 2026 🎯
அன்னைக்கு ரெண்டு சீட்டு கட்சினு என்னைய பாத்து சிரிச்சவனெல்லாம் இன்னைக்கு “ஐயா சாமி, அந்த ரெண்டு சீட்ட கொடுங்க ஐயா”னு என் வீட்டு முன்ன வந்து நின்னு கெஞ்சி வாங்கிட்டு போனானுக..
காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்!
2026 தேர்தலை மக்கள் மறக்கவே மாட்டாங்க 🙏
● திமுக தோல்வி ✅
● தவெக வரலாறு காணாத வெற்றி ✅
● ADMK காணாமல் போனது ✅
இனி தமிழ் நாட்டின் நிரந்தர முதல் எங்கள் தலைவர் விஜய் 🔥❤️