செஞ்சி தொகுதி போத்துவாய் ஊராட்சியில் ரூபாய் 11.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடையை திறந்து வைத்தபின்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin
அவர்களின் அறிவிப்பின்படி,
1/2
பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!
தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகிய��ர் அவர்.
இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!
திருப்பத்தூர் மாவட்டம்,
வாணியம்பாடி பெரியபேட்டை
திரு. முருகன் நாட்டார் மற்றும்
திரு. இளங்கோ அவர்களின்
இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்
அண்ணன் திரு @Subramanian_ma அவர்களும் நானும்
கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தினோம்.
பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை வெளியிட்டேன்!
மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்!
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!
தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!
தங்களை தம��ழ்நாடு வரவேற்கிறது!
தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும், மின்னழுத்தக் குறைபாடுகளைக் களையவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை #KolathurVisit-ன்போது தொடங்கி வைத்தேன்.
திருப்பத்தூர் மாவட்டம்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட வீடு வழங்கும் விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
இன்று சென்னையில் மு.க.தமிழரசு மோகனா-தமிழரசு அவர்களின்
மோகனாமஹால் மற்றும் மோகனாஹீரோ ஷோரூம் திறப்புவிழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் ��லந்து கொண்டு வாழ்த்தியபோது..