#TheGentlemen S1 [ 4 / 5 ] 🔥
STORY ;- அண்ணன் பட்ட கடனை அடைக்க அரண்மனையை விற்க ஹீரோ ப்ளான் போட,, இதன் பிறகு நடக்கும் UNEXPECTED TURNS , DRAMA & THRILLER தான் திரைக்கதை & க்ளைமாக்ஸ் .
UNEXPECTED TURNS லாம் நிற��ஞ்சி வழியிற சீரிஸ் இது 🔥
👏, நாலாவது எப்பிசோட்ல போய் நின்னுகிட்டு முதல் எப்பிசோடோட திரைக்கதை யை யோசிச்சாலும் ஞாபகம் வர அளவுக்கு செம்ம GRIPPING ஆ திரைக்கதை பண்ணிருக்காங்க.
• ஒரு பிரச்சினையை SOLVE பண்ண போனா அங்க ஒரு பிரச்சினை உருவாகும்...அதை SOLVE பண்ணா இன்னொரு பிரச்சினை வரும் இப்டி அடுத்தடுத்து னு செம்ம என்கேஜிங்கா திரைக்கதை நகர்ந்தது.
👏, கதைகளம் & கேரக்டர் டிசைன் ரெண்டுமே INTERESTING . சொல்லப்போ���ால் அது ரெண்டும் தான் மற்ற க்ரைம் சீரிஸிலிரூந்து வேறுபடுத்தி THE GENTLEMEN சீரிஸ UNIQUE ஆ PRESENT பண்ணிரூக்கு.
👌, ஒரு டம்மி சீன்ன கூட BGM & EDITING ல பரபரப்பா கொண்டுப்போயிருக்காங்க.. சீரிஸ் முழுக்க BGM சூப்ராருந்துது. பல சீன்��ளின் WRITING வொர்க் செம்ம. எல்லாரோட நடிப்பும் தரமாருந்துது.
NO, 18+
YES, VIOLENCE
YES , TAMIL DUB | NETFLIX
SEASON 2 TOMORROW 😎
வேலை இல்லாத சான்றிதழ்
விண்ணப்பிப���பது எப்படி?
மாதம் ரூ.4000 பெற
இந்த சான்று அவசியம்🔥
DEGREE : RS.4,000 | 12TH : RS.2,500
HOW TO APPLY ONLINE?
UNEMPLOYED CERTIFICATE APPLY ONLINE🔥
#unemployment #tvk #Vijay #tngovt
Last time when CSK Played a final in Ahmedabad 💛
"30th May, 1.30 Am" - A must watch shortfilm!
- Credits to the respective editor. 🫡 https://t.co/svhzeBIjKu