தமிழின போராளி, இனமானகாவலர்,வன்னியர்களின் குலதெய்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#DrAyya87#இனமானக்காவலர்87
'செங்கோல்', நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் அடையாளத்தை குறிக்கிறது.
இது அமிர்த காலத்தின் தேசிய அடையாளமாக, மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில் பிரகாசிக்கும். இது புதிய இந்தியா, உலகில் அதன் சரியான இடத்தைப் பெறுவதற்கு சாட்சியாக இர��க்கும்.
#SengolAtNewParliment
நமது சோழரின் செங்கோல், தேசிய அடையாளம்!
இந்த வரலாற்றுச் சிறப்பை மீட்டெடுத்து நமக்கு அளித்த பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
ஒரு வரலாற்றுப் பார்வை 👇
@RakeshK69108995 Sir, we request you to please share the journey details (PNR/UTS No.) and Mobile No. with us via DM. You may also raise your concern directly on https://t.co/JNjgaq11Jl or dial 139 for speedy redressal.
https://t.co/utEzIqAAkm
#JUSTIN: வடலூர் வள்ளலார் ஞானசபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை
#News18TamilNadu | https://t.co/7dpn9FD15R
நான் உருவாக்கிய நவீன வகுப்பறையின் செலவு: 2 லட்சம்.
பேனா நினைவுச் சின்னத்தின் செலவு: 81 கோடி.
1 கோடி ரூபாயில் 50 நவீன வகுப்பறைகளை உருவாக்க முடியும். 81 கோடி ரூபாயில் 4050 நவீன வகுப்பறைகளை உருவாக்க முடியும்.
நவீன வகுப்பறை வேண்டுமா? அல்லது ப��னா வேண்டுமா?
Watch | "அன்புமணி என்றால் Decent And Development Politicsனு நினைக்காதீங்க..."
கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிரான ப���துக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
#SunNews | #PMK | #Cuddalore | #AnbumaniRamadoss
மேற்குத் தொடர்ச்சி மல���யில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உருவாகி, கோயமுத்தூர், திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நொய்யல் எனும் ஊரில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு. ஆனால் அது இன்று பாழாகிவிட்டது.
#SaveOurNoyyal