நேற்று நடைபெற்ற போராட்ட களத்தில் அவதூறுகளை பரப்பிக் கொண்டு வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த தவெக தோழர்கள்
திமுகவினர் தவெக தோழர்களே மற்ற கட்சியினர் போல தவறாக எடை போட்டு விட்ட��ர்கள் போல 😁😁
ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 74,000 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல்
@AshwiniVaishnaw#ModiArmy
காவல் மரணங்கள் & மடப்புரம் அஜித்குமார் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை சிவானந்தா ச���லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி @TVKVijayHQ அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செங்கை வடக்கு மாவட்ட கழக செயலாளர்
வேங்கைவயல் புது தண்ணி தொட்டியாம்.
சமூகநீதி என்பது மலத்தைக் கலந்தவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காமல், புது குடிநீர் தொட்டிக் க���்டித் தருவதே ஆகும் - சமூகநீதி மொத்தக் குத்தகைதாரர் மு க ஸ்டாலின் ஸ்டைல்
யாரு சொன்னது? நம்ம தோசைமாறன் 🤣🤣🤣
தமிழகத்தின் துணை முதலமைச்சர்.. பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து... பதைபதைத்து.. சில வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்.. அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காவி சாமியாகிவிட்டார் என்று சொல்லியிருக்கிறார் .. உங்கள் தாத்தா.. காவிய கலைஞராக இருந்தவர்..காவி கலைஞராக மாறினார் என்பதை.. சிறுவனாக இருந்த நீங்கள் மறந்திருப்பீர்கள் ... காவி மாறன் காவி பாலு காவி ராசா...... இப்படி மத்திய அமைச்சர்களாக காவிக்கு தாவியவர்களை நீங்கள் மறந்து விட்டீர்கள்.. மறந்தது போல் நடிக்கிறீர்கள்..
அரசியலில் காவிகளாக இருக்கலாம்.. பாவிகளாகத்தான் இருக்கக் கூடாது...
நம்மூர் கிராமங்களில் நெல்லின் மேலிருக்கும் தோலை உரிப்பதற்கு, உரலில் போட்டு நெல் குத்துவது வழக்கம்.. இப்படி செய்வதால் அரிசி வேறு, உமி வேறாக பிரிந்துவிடும். ஆனால் கை வலிக்கும்..
ஆனால் கீழுள்ள காணொளியில் ஏதோ வடக்கிலுள்ள நாடு போலும்.. இங்கே நெல்லை அரிசியாக்க பயன்படும் பொறிமுறையே வேறு..
நீளமான மரத் தடியின் முனையில் கூரான இரும்புடன் கட்டை, அதனை மிதித்து இயக்க மறுபுறம் fulcrum போன்ற பொறிமுறை.. நெல்லை குழிக்குள் தள்ள நீளமான குச்சி..
நல்லாயிருக்கு அவர்களின் சிந்தனை.!🤔
.
/I shed no tears for rapists who take a bullet or two to the head – or hardened criminals who get away with broken limbs after those ubiquitous falls in the slippery bathrooms of our police stations/
It is sad that an Editor in Chief of a daily, advocates extra judicial punishment. Who are the police to kill a rapist with a bullet and who are the police to decide whether he is a rapist ? If they decide, what are courts for ?
Arun Ram even supports, breaking limbs of hardened criminals !!!
Only due to such support police gets for their high handed activities, Bennix, Jayaraj and Ajith Kumar dies.
@toi_Arunram
4000 குறைவான TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கு சுமார் 14 லட்சம் பேர் போட்டு என்றால் 1 சதவீதம் அளவுக்கு கூட பணியிடங்கள் இல்லை.
அப்படியிருக்கையில் குரூப்-4 தேர்வுக்கு குரூப்-1 அளவில் வினாக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தேர்வர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
விழித்தெழுங்கள்.