Finally... பாரத் & கோ! 🔥
இவங்க ஒவ்வொரு வீடியோவும் செம்ம காமெடி. 😂❤️
YouTube-ல இருக்கிற சிறந்த சேனல்களில், கண்டிப்பா இவங்களுக்கும் ஒரு தனி இடம் இருக்கு! 🔥🙌
Salute, brother @itisprashanth for your guts. 👏
You spoke valid points. Completely agree, 👍
TVK-ல இருக்கிறவங்க கூட இந்த பாயிண்டை இவ்வளவு தெளிவாக நோட் பண்ணியிருக்க மாட்டாங்க..
@TRBRajaa நீ யாரு, கடந்த 5 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்த, இப்போ என்ன பண்ணிட்டு இருக்கன்னு ஊருக்கே தெரியும்.
₹200 கொத்தடிமைகளை வைத்து வன்மத்தைக் கக்க வைக்கிற Educated idiot தானே.
நீட்ட பத்தி சொல்றாரு நல்லா கேளுங்க...!
கடைசியில தான் டுஸ்ட்டே "💥🔥🔥🔥
இதைவிட நீட்டுக்கு நல்ல எக்ஸாம்பில் கிடையாது,
காலம் மாறும் போது நாமளும் மாறி தான் ஆகனும்💯 👍
#Neet
மத்திய அரசு வழங்கும் இலவச
ஆன்லைன் AI பயிற்சி 2026😍
✅ இலவச AI பயிற்சி
விண்ணப்பிப்பது எப்படி?
🟡 தமிழில் படிக்கலாம்
அரசு சான்றிதழ்
வீட்டில் இருந்தே படித்து சான்றிதழ்🔥
#FreeAI#aicourse#pmmodi#SkillIndia#India