𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗗𝗜𝗦𝗖𝗜𝗣𝗟𝗜𝗡𝗘 𝗜𝗦 𝗧𝗛𝗘 𝗙𝗢𝗨𝗡𝗗𝗔𝗧𝗜𝗢𝗡 𝗢𝗙 𝗚𝗥𝗘𝗔𝗧𝗡𝗘𝗦𝗦!
💓
"ஒழுக்கம் என்றால் அப்துல்கலாம் மட்டும் தான்...! மேடையில் பறந்த கைதட்டு...!"
முன்னாள் குடியரசுத் தலைவர் A. P. J. Abdul Kalam அவர்களின் எளிமை, நேர்மை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
அதே மதிப்புகளையும், சேவை மனப்பான்மையையும், பொறுப்புணர்வையும் வலியுறுத்தி இளைஞர்களை ஊக்குவித்து வரும் K. Annamalai அவர்களின் உரைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
ஒழுக்கம், உழைப்பு, நேர்மை ஆகியவை ஒருவரை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதை நினைவூட்டும் சக்திவாய்ந்த தருணம்!
#annamalai #abdulkalam #annamalaispeech #Viralvideo #Motivation #discipline #postcardtamil
#WeTheLeaders
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
Referral Code: WTL-26-145656
Join here: https://t.co/hamCQwg4bh
Follow: https://t.co/xRyaT3Kt9L
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
Referral Code: WTL-26-145656
Join here: https://t.co/hamCQwg4bh�
Follow: https://t.co/xRyaT3Kt9L�
Shared my opinion on the current happenings. Thanks to Annan @annamalai_k Avl for the opportunity to represent @WTLFoundation . Do watch. Thank you.
https://t.co/e3ZA2cI6Jd
இங்கிலாந்திலும் ஒலிக்கும் தலைவர் அண்ணாமலை அவர்களின் “We The Leaders” ஆதரவுக் குரல்! 🇮🇳🇬🇧🔥
நம் இயக்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கார் பேரணியின் தொடர்ச்சியாக, தலைவர் @annamalai_k அவர்களின் “மாறுவோம், மாற்றுவோம்” என்ற உயரிய இலக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், Annamalai Overseas Supporters சார்பில் தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கும் சிறப்பான முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
சமூகப் பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இந்த முயற்சி, பசுமையும் வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கும் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக அமையும்.
The voice of support for Leader Annamalai’s @WTLFoundation resonates across England!
For more information and to get in touch with us,refer to our social media handles and WhatsApp details provided at the end of the video.
இங்கிலாந்திலும் ஒலிக்கும் தலைவர் அண்ணாமலை அவர்களின் “We The Leaders” ஆதரவுக் குரல்! 🇮🇳🇬🇧🔥
நம் இயக்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கார் பேரணியின் தொடர்ச்சியாக, தலைவர் @annamalai_k அவர்களின் “மாறுவோம், மாற்றுவோம்” என்ற உயரிய இலக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், Annamalai Overseas Supporters சார்பில் தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கும் சிறப்பான முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
சமூகப் பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இந்த முயற்சி, பசுமையும் வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கும் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக அமையும்.
The voice of support for Leader Annamalai’s @WTLFoundation resonates across England!
For more information and to get in touch with us,refer to our social media handles and WhatsApp details provided at the end of the video.
மத்தியில ஆட்சிக்கு வந்து இது 13வது வருசம். ஊழல் வழக்குல ஒரு திமுகக்காரனுக்கு கூட conviction வாங்கி குடுக்க முடியல! Conviction வராட்டியும் பரவாயில்ல, 2ஜி வழக்குல விடுதலையே வாங்கிட்டு போயிட்டானுங்க. இதுல எப்படி தான் இந்த கம்முனாட்டிகளால அண்ணாமலைக்கும் திமுக குடும்பத்துக்கும் தொடர்பு இருக்குன்னு பேச முடியுதுன்னு தெரியல!
திமுக குடும்பத்துக்கும் மத்திய பாஜகவுக்கும் பயங்கர பாசப்பிணைப்பு இருக்குன்னு மட்டும் தெளிவா தெரியிது. அடுத்து ரெண்டு பேரும் கூட்டணி வேற வைக்க போறானுங்க. டிஆர் பாலுவை பழைய மாதிரி சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைக்கும், ஆ ராசாவை தொலைதொடர்பு துறைக்கும் அமைச்சரா போடுங்கடா, சிறப்பா இருக்கும்.
அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறப் வாய்ப்பிருக்கிறது என்பது அவர் கடந்த ஒரு வருடமாக பேசிய பல பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்த அனைவருக்கும் தெரியும். இது ரகசியமும் இல்லை இதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை..
இன்று இதைப் பேசும் நீங்கள், அண்ணாமலை 2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேறியிருந்தால், “அண்ணாமலை துரோகி… அவரால்தான் NDA தோற்றது” என்று சொல்லியிருப்பீர்கள்.
அதிமுக–பாஜக கூட்டணி பொருந்தாது, வாக்கு பரிமாற்றம் நடக்காது என்று அண்ணாமலை சொன்னார். 2026 தேர்தல் முடிவைப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது.
தோல்வியடைந்த திமுக கூட்டணியில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளன. IUML 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2-லுமே வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸை விட பாஜக பெரிய கட்சி. ஆனாலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கே வராத நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே பிரச்சினை இருந்தும் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது.
NDAவில் பாஜகவை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதியில் வென்றது.. ஆனால் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே, அதுவும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு வரவில்லை என்பதற்கு, 30 ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில் கூட, அமைச்சர் வெற்றி பெறாததே பெரிய உதாரணம்.
அப்படியிருக்க, அதிமுக கூட்டணி பொருந்தாது என்று அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு..?
2024ல் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்றால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டதற்கு காரணம் யார்?
உங்கள் கருத்துப்படி அண்ணாமலை பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்றால், அவர் வெளியேறியது தமிழ்நாடு பாஜகவுக்கு நல்ல விஷயம்தானே? இனிமேல் அண்ணாமலை இடையூறு இல்லாமல் உங்களை போன்ற பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்டுங்கள்.
மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றியோ.. மாநிலத்தில் ஆளும் தவெக பற்றியோ பேசாமல் இன்னும் கட்சி ஆரம்பிக்காத “அண்ணாமலை… அண்ணாமலை…” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களே ஏன்..?
'While heaven and earth tremble, unable to hold their forms, I ride upon the elephant above the mountains.'
Sundaramurthy Nayanar on Airavata to Kailash.
He commanded Varuna, to carry these verses back to the shores of Thiruvanjaikkalam so that humanity would have a map of his liberation and a testament to Shiva's mercy.
Thirunodithanmalai Pathigam, the final song of Sundarar.
As Sundarar was riding the Airavata towards Kailash, he poured out these 10 verses and cast them down toward the earth.
@labstamil For all those trying hard to brand Annamalai supporters as "B Haters and D Stock" When you pretended not to see those tweets.. You have ZERO right to lecture those who strongly object to, call out and fiercely defend against.
@labstamil Absurd take. If you can track tweets, it all started when tweets saying "Everyone does what KTR did, KA targetted him because he is brahmin"
When one reject this and oppose this take, he is simply labled as "Brahmin hater and D Stock"
then counter argument keep intensifies
For all those branding KA supporters as "B Haters and D Stock"
When you pretended not to see and shamelessly didn't object to tweets saying "Everyone does what KTR did, KA targeted him because he is Brahmin"
You have ZERO right to lecture those who strongly object to, call out.
@Ksudhasathya Absurd take. If you can track tweets, it all started when tweets saying "Everyone does what KTR did, KA targetted him because he is brahmin"
When one reject this and oppose this take, he is simply labled as "Brahmin hater and D Stock"
then counter argument keep intensifies