மருத்துவர் அய்யா அவர்களின் தமிழைத் தேடி பரப்புரைப் பயணம் ஒரு தொடக்கம். பயண நோக்கத்தை உணர்ந்து, தமிழுக்கான அனைத்துக் கோரிக்கைகளும் வெற்றியடைய பாடுபடுவோம்.
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
குழந்த��களுக்கு தமிழில் பெயர்கள், தமிழர்களிடையே தமிழில் பேசுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழைத்தேடி
மருத்துவர்அய்யா அவர்கள் பயணம்.
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
தமிழ்நாட்டின் நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழ், கல்வெட்டு, தொல்லியல் பணிகளுக்கு முன்னுரிமை, தமிழில் வணிக நிறுவன பெயர்ப்பலகைகள் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழைத்தேடி மருத்துவர்அய்யா அவர்கள் பயணம்.
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
இந்தியாவின் 22 மொழிகளும் ஆட்சி மொழி, நீதிமன்றங்களில், தமிழ்ப்பல்கலைக் கழகம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முழு அளவில் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழைத்தேடி மருத்துவர்அய்யா அவர்கள் பயணம்.
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
தமிழ்வழி படித்தோருக்கு இடஒதுக்கீடு, முன்னுரிமை, உலகெங்கும் தமிழ் கற்பித்தலுக்கான நிறுவனம், பாடநூல்களை தமிழிலேயே உருவாக்குதல் வ���ண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழைத்தேடி மருத்துவர்அய்யா அவர்கள் பயணம்.
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி , தமிழுக்கு தனி அமைச்சர் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவர��� 21 முதல் 28 வரை தமிழைத்தேடி மருத்துவர் அய்யா அவர்கள் பயணம்.
தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்!
தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்!
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
"தமிழ் நாட்டில் தமிழே பயிற்று மொழி" என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உலக தாய்மொழி நாளில் தமிழைத்தேடி மருத்துவர் அய்யா அவர்கள் பயணம். அன்னை தமிழைக் காக்க அனைவரும் கைகோர்ப்ப��ம்!
தமிழ் வாழ்க!!
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயப் பாடம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உலக தாய்மொழி நாளில் பிப்ரவரி 21 முதல் 28 வரை சென்னையில் தொடங்கி மதுரை வரை #தமிழைத்தேடிமருத்துவர்அய்யா அவர்கள் பயணம். அன்னை தமிழைக் காக்க அனைவரும் கைகோர்ப்போம்!
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
மணக்கவரும் தென்றலிலே
குளிரா இல்லை?
தோப்பில்
நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை.
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
இன்று தமிழைத் தேடி மருத்துவர் அய்யா அவர்கள் செல்கிறார்.
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
'தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் ஒரு காலத்தில் முழக���கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கிறார் மருத்துவர் அய்யா
#தமிழைத்தேடி
#ThamizhaiThedi
கடந்த 2006ஆம் ஆண்டு பாமக வலியுறுத்தல் காரணமாக, தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய தமிழக அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
#InternationalMotherLanguageDay#Tamil#தமிழைத்தேடிமருத்துவர்அய்யா