இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. த���டர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதன��யையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
@BJP4TamilNadu@NainarBJP ஏதாவது புதுசா பண்ணுங்கடா! முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமைன்னு இருக்��ும்போது, மக்கள் ஏன் வெள்ளிக்கிழமை விளக்கேத்தணும்னு சொல்றீங்க? எல்லாம் அங்கிள் நைனார் ஐடியாவாத்தான் இருக்கும்! 😂
தமிழ்நாட்டு பச்சை சங்கிகள் முருகன் பாடல் பாடிய ஒரு சிறுமியைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இவர்களே தர்காவுக்கும் அந்தோணியார், சேவியர் ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவார்கள். ஒற்றுமை பேசுவார்கள். ஒரு முஸ்லிம் நபரின் நெற்றியில் திருநீறு பூசிய��, பிரசாதம் கொடுத்தோ பாரு! 🤡
லஷ்மணன்: ஜெயலலிதா அம்மாகிட்ட காலை 10 மணிக்குப் பெண் எஸ்பி புகார் கொடுக்கிறாங்க; மாலை 5 மணிக்குள்ள சட்டம் - ஒழுங்கு டிஜிபியை (Law & Order DGP) சஸ்பெண்ட் செஞ்சவங்க அந்த அம்மா! அவங்ககிட்ட இருந்த 1% துணிச்சல் விஜய்க்கு இருக்கா?"
என்ன @RameshOffcl ப்ரோ !!!
அப்படி கையெழுத்து வாங்க போன அறநிலையத்துறை அதிகாரிகளை எதிர்த்துப் போராடினவங்கள, கைது பண்ணா மட்டும் உண்மை வெளியே வராமல் போயிடுமா ?!!
Muzhu sambalavum black la vangura neenga democracy pathi pesa thakuthi illathavar. I have records that I paid 90 % of your salary in black. As you demanded paid 100% in black for an other film. First be a good citizen. I withdrawn the money from bank , for you it is black money
குரான் பிரகாரம் தர்ஹா ஹராம். தர்காவே கூடாது. சமாதியை வணங்கக்கூடாது. அல்லாஹ்வை தவிர யாருக்கும் இணை வைக்க கூடாது. உருவம், உருவப்படம், சமாதி எதையும் வணங்க கூடாது.
மற்றொன்று ��ல்லாஹ்வை வணங்கும் இடம் பள்ளிவாசல் மட்டுமே. அங்குதான் ஐந்து வேலை தொழுகை நடக்கும். தர்காவில் தொழுகை நடக்காது. இதெல்லாம் உருட்டு. இந்துக்களில் பலர் தர்காவும், பள்ளிவாசலும் ஒன்று என நினைக்கின்றனர். தர்கா தொழுகைக்கான இடம் அல்ல...
@TVKHQITWingOffl இவனுங்க ரெண்டு பேரையும் பாரேன்... "நீ ஏன் பொம்பள சோக்கு பண்ற?"னு எதிர்க்கட்சி கேக்குது. "அப்போ நீ மட்டும் பண்ணலையா?"னு ஆளுங்கட்சி கேக்குது. நடுவுல மக்கள் தான் முட்டாள்கள். எவனும் இங்க மாற்றத்தை ஏற்படுத்த அரசியலுக்கு வரல; இதையே தொடர்ந்து பண்ணத்தான் வந்திருக்கானுங்க!